சென்னை முதல் காரைக்கால் வரை செல்லும் ரயில் நேர அட்டவணை..! Chennai to Karaikal Train Timing..!
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. நமது பதிவில் ரயில் பயணம் நேரம் குறித்து விவரங்களை பட்டியலிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் தினமும் சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான நேரம் விவரங்களை இன்றைய பதிவில் பட்டியலிட்டுள்ளோம். ஆக இந்த பதிவு சென்னையில் இருந்து காரைக்கால் செல்ல இருப்பவர்கள் அதற்கான ரயில் நேரத்தை அறிய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க தினமும் சென்னை முதல் காரைக்கால் வரை செல்லும் ரயில் நேரம் விவரங்களை இப்பொழுது நாம் பார்த்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தினமும் சென்னை முதல் காரைக்கால் வரை செல்லும் ரயில் நேர அட்டவணை:
ரயில் வண்டியின் பெயர் | வண்டி எண் | தினசரி வண்டி கிளம்பும் நேரம் |
காரைக்கால் எக்ஸ்பிரஸ் | 16175 | 09.00 PM – 04.50 AM |
ஞாற்றுக்கிழமை:
வாரத்தில் ஒரு முறை மட்டும் ஞாற்றுக்கிழமை அன்று வண்டி எண் 11017 காரைக்கால் வாராந்திர எக்ஸ்பிரஸ் காலை 11.20 AM மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி மாலை 06.55 PM மணிக்கு காரைக்கால் ரயில் நிலையத்தை அடைகிறது. இந்த வண்டி வாரத்தில் ஒரு முறை அதுவும் ஞாற்றுக்கிழமை அன்று மட்டுமே செல்லும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் சேலம் முதல் திருப்பதி வரை செல்லும் ரயில் நேர அட்டவணை..!
தினமும் காரைக்கால் முதல் சென்னை வரை செல்லும் ரயில் நேர அட்டவணை:
ரயில் வண்டியின் பெயர் | வண்டி எண் | தினசரி வண்டி கிளம்பும் நேரம் |
சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் | 16176 | 09.20 PM – 05.05 AM |
திங்கட்கிழமை:
வாரத்தில் ஒரு முறை மட்டும் திங்கட்கிழமை அன்று வண்டி எண் 11018, முன்பை லோகமாண்ய திலக் வாராந்திர எக்ஸ்பிரஸ் மதியம் 02.20 PM மணிக்கு காரைக்காலில் இருந்து கிளம்பி காலை 05.05 AM மணிக்கு சென்னை ரயில் நிலையத்தை அடைகிறது. இந்த வண்டி வாரத்தில் ஒரு முறை அதுவும் திங்கட்கிழமை அன்று மட்டுமே செல்லும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் சென்னை முதல் கும்பகோணம் வரை செல்லும் ரயில் நேரம் விவரங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |