வணக்கம் நண்பர்களே சைவ உணவை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே உலகில் அதிகம். அதிலும் மட்டனை விட சிக்கன் பிரியர்கள் தான் அதிகம். மார்க்கெட்டுகளில் விற்பனை ஆகும் கோழி கறி, மட்டன் விலையானது அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆகவே நாம் சந்தையில் வாங்கும் கோழி கறி, மட்டன் என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த பதிவில் சந்தையில் விற்கப்படும் இன்றைய இறைச்சி விலை மற்றும் கோழி கறி விலை நிலவரம் பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து பயன் பெறுங்கள்..!