Chickpeas என்றால் என்ன.? அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Chickpeas in Tamil | Broken Chickpeas in Tamil Meaning

இன்றைய காலத்தில் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்ப்டுகிறது. அதனை சரி செய்வதற்கு மருந்து மாத்திரைகள் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு உதவியாக இருப்பது ஆரோக்கியமான உணவு முறை தான். அப்படி நாம் ஆரோக்கியமாக சாப்பிடும் உணவுகளில் சுண்டலும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று தான் நமக்கு தெரியும். ஆனால் இது இல்லாமல் சுண்டல் பிறப்பிடம், அதற்கான வேறு பெயர்கள் போன்றவை தெரியாது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் பற்றுக பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சுண்டல் பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

Chickpeas in Tamil Name: 

Chickpeas என்றால் தமிழில் கொண்டைக்கடலை ஆகும்.

Broken Chickpeas in Tamil Meaning:

Broken Chickpeas என்றால் தமிழில் உடைத்த கொண்டைக்கடலை ஆகும்.

கொண்டைக்கடலை பயன்கள் 

சுண்டல் பற்றிய தகவல்:

கொண்டை கடலை பேபேசி குடும்ப வகையை சார்ந்தது. இவை பெரும்பாலும் இந்தியா மற்றும் ஆசியா பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

கொண்டை கடலை வகைகள்:

  • கொண்டை கடலையில் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று வெள்ளை கொண்டை கடலை, மற்றொன்று கருப்பு கொண்டை கடலை.
  • கொண்டைக்கடலை மத்தியதரைக் கடல், ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் உண்ணக்கூடிய விதைகளுக்காக பயிரிடப்படும் ஒரு முக்கிய தானிய பருப்பு ஆகும்.
  • இந்த கொண்டை கடலை செடியானது வேகமாக வளர கூடியது. இதன் கிளைகள் மற்றும் 20 முதல் 60 செமீ வரை வளர கூடியது.
  • கொண்டைக்கடலை பூக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு முதல் ஊதா அல்லது நீலம், பொதுவாக பாப்பிலோனேசியஸ் மற்றும் தனித்தவை. காய், 2 அல்லது 3 விதைகளுடன் நீள்வட்டமாக  இருக்கும். விதைகள் அளவு (5 முதல் 10 மிமீ விட்டம்), வடிவம் (கோளத்திலிருந்து கோணம் வரை) மற்றும் நிறம் (கிரீமி-வெள்ளை முதல் கருப்பு வரை) உடையதாக இருக்கும்.

இட்லி தோசைக்கு ஏற்ற கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி..?

கொண்டைக்கடலை பயன்கள்:

  • கொண்டைக்கடலையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
  • இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
  • இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கிறது.
  • செரிமான பிரச்சனை இல்லாமலும், மலசிக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement