கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் மற்றும் புகைப்படங்கள்.
Christmas wishes in tamil:- டிசம்பர் 25-ஆம் நாளான அன்று, இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510-ம் ஆண்டு ரிகா என்ற இடத்தில் துவங்கியது. 1836-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு..! Christmas History in Tamil..! |
இந்த நன்னாளில் உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைத்து இயேசு பிரானை துதி பாடி உள்ளம் உருகி வேண்டி, அவர் உலகில் அவதரித்த நாளினை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் நீங்களும் தங்களுடைய நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் அட்டைகளை அனுப்பி உள்ளம் மகிழுங்கள்.
அந்த வகையில் இங்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Christmas decorations ..! கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் செய்வது எப்படி? |
சரி வாங்க அவற்றையெல்லாம் இப்போது பார்க்கலாம் (christmas kavithai in tamil)..!
Advance Christmas Wishes 2020:-
கிறிஸ்துமஸ் கவிதைகள் – christmas kavithai in tamil:-
மண்ணில் பிறந்த இறை பாலகன் உங்களை வெற்றிகளை நோக்கி வழி நடத்துவாராக.. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
இதையும் கிளிக் பண்ணுங்க –> | Xmas Wishes in Tamil 2020 |
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2020 |
Tamil Christmas Wishes:-
மக்களோடு மக்களாய் இருக்கும் ஏசுவின் பிறந்த நாளினை கொண்டாடிவோம்.. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..
Christmas Vazhthukkal in Tamil
அன்பென்னும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட ஆயுளையே அவர் கொடுத்தார் அகிலத்தின் விடுதலைக்காய் அவர்பிறந்த நாளின்று அறியாமை போக்கிடுவோம் பகைமையதை அறுத்தெரிந்து பாசமோடு வாழ்த்திடுவோம்
கிறிஸ்துமஸ் கவிதை – Christmas wishes in tamil:-
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – christmas kavithai in tamil:-
* கிறிஸ்துமஸ் கவிதை – துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள் தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார் விண்ணுலக தேவனவர்
மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – christmas wishes in tamil quotes:-
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – tamil christmas quotes
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – christmas wishes tamil:-
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – christmas wishes quotes in tamil
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – christmas kavithai in tamil:-
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் – christmas kavithai in tamil:-
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |