குறைந்த விலையில் இளநீர் வெட்டும் இயந்திரம்! விலை தெரியுமா?

Advertisement

இளநீர் வெட்டும் இயந்திரம் | Coconut Cutting Machine

இந்த காலகட்டத்தில் எல்லாவற்றிற்குமே இயந்திரம் தான். இயந்திரங்கள் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம்முடைய உடலுழைப்பை தரவேண்டிய அவசியம் என்பது இல்லை. அதனாலேயே மக்கள் இயந்திரங்களை நோக்கி செல்கின்றனர், எடுத்துக்காட்டாக அந்த காலங்களில் எல்லாம் அம்மியில் அறைத்து தான் உணவு செய்தார்கள், அது அப்புடியே மாரி இப்போதெல்லாம் மிக்ஸி தான்… இயந்திரங்கள் நிறைய வர வர மனிதர்களில் உடல் உழைப்பு என்பது குறைந்துவிட்டது. என்னத்தான் இது ஒரு வகையில் நன்றாக இருந்தாலும், மற்றொரு வகையில் சில நேரம் நமக்கு தீங்கு விளைவிக்கின்றது.

தொழில் செய்பவர்களுக்கு இயந்திரம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவர் கைகளால் ஒரு வேலை செய்வதற்கும் இயந்திரம் வச்சி வேலை செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.

அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போவது நமது வேலைகளை மிக எளிதாக குறைக்கும் இளநீர் வெட்டும் இயந்திரம்.

Coconut Cutting Machine in Tamil 

இந்த இளநீர் வெட்டும் இயந்திரம் பற்றி எல்லாரும் தெரிந்திருக்க வாய்ப்பு என்பது குறைவாகும்.

Coconut Cutting Machine in Tamil 

இந்த இளநீர் வெட்டும் இயந்திரம் சமீப காலமாகத்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதனால் மக்கள் பலரும் Coconut Cutting Machine price/ rate பற்றி தேடிவருகின்றார்கள்.

இளநீர் வெட்டும் இயந்திரம் வடிவமைப்பு

இந்த machines எப்படி இருக்கும் என்றால் டேபிள் போன்ற அமைப்புடன் கத்தி மற்றும் கூர்மையான பெரிய ஆணி போல் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.

அந்த கத்தி மூலம் இளநீரை வெட்டி விட்டு, அங்கே இருக்கும் round-ல் தேங்காயை வைத்து அந்த பெரிய ஆணியை தேங்காயின் உள் இறக்கினால் தேங்காயில் ஓட்டை விழும்.

அதன் மூலம் நாம் இளநீரை குடிக்கலாம்.

இளநீர் வெட்டும் இயந்திரம் விலை | Coconut Cutting Machine Rate 

இந்த Tender Coconut Cutting machine price எதிலிருந்து ஆரம்பிக்கின்றது என்றால் 6,400, இது எல்லா விலைகளிலும் இருக்கின்றது, விலைக்கு ஏற்றாற்போல் இதில் இன்னும் சில சிறப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

Coconut Cutting Machine Specialties

  • இந்த இளநீர் வெட்டும் இயந்திரம் பயன்படுத்தி நாம் இளநீர் வெட்டினால், இது ஒரு மணி நேரத்திற்கு 500-க்கும் மேற்பட்ட இளநீரை வெட்டி தள்ளும்.
  • ஒரு சாதாரண Tender Coconut Cutting machine 17கிலோ ஆகும்.
  •  இதை உபயோகிப்பது என்பது மிகவும் எளிதான ஒன்றாகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக  ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Today Useful Information In Tamil
Advertisement