Coimbatore Thangam Vilai Nilavaram | தங்கம் விலை இன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு | இன்றைய தங்கம் விலை கோவை
தென் இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக தங்கம் விளங்குகிறது. அது மட்டுமல்லாமல் தென் இந்தியாவில் அதிக அளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் முன்னிலையில் இருப்பது தமிழ்நாடு ஆகும். இது தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது.
அதுமட்டுமில்லாமல் தங்கத்தை சேர்ப்பதை ஒரு முதலீடாகவே கருதுகின்றனர். அதே போல் திருமணத்திற்க்கு பெண்களுக்கு சீர் வரிசையில் நகை தான் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் வருடத்தில் ஒரு கிராம் தங்கத்தை ஆவது வாங்கி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஏனென்றால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாறுபட்டு கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் கோயம்புத்தூரில் தங்கம் விலை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
இன்றைய தங்கம் விலை நிலவரம் கோவை
இன்றைய தங்கம் விலை சென்னை
1 பவுன் தங்கம் விலை இன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு 22 கேரட்:
| கிராம் |
இன்று |
நேற்று |
விலை மாற்றம் |
| 1 கிராம் |
₹ 14,205 |
₹ 14,290 |
₹ 85 (-) |
| 4 கிராம் |
₹ 56,820 |
₹ 57,160 |
₹ 340 (-) |
| 8 கிராம் |
₹ 113,640 |
₹ 114,320 |
₹ 680 (-) |
| 10 கிராம் |
₹ 1,42,050 |
₹ 1,42,900 |
₹ 850 (-) |
916 தங்கம் விலை இன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு:
| கிராம் |
இன்று |
நேற்று |
விலை மாற்றம் |
| 1 கிராம் |
₹ 15,497 |
₹ 15,589 |
₹ 92 (-) |
| 4 கிராம் |
₹ 61,988 |
₹ 62,356 |
₹ 368(-) |
| 8 கிராம் |
₹ 1,23,976 |
₹ 1,24,712 |
₹ 736(-) |
| 10 கிராம் |
₹ 1,54,970 |
₹ 1,55,890 |
₹ 920(-) |
கடந்த சில நாட்களில் கோயம்புத்தூர் தங்க நகை விலை நிலவரம்:
| நாள் |
22 கேரட் |
24 கேரட்24 |
| 19.08.2026 |
₹ 1,42,050 |
₹ 1,54,970 |
| 18.08.2026 |
₹ 1,42,900 |
₹ 1,55,890 |
| 17.08.2026 |
₹ 1,42,700 |
₹ 1,55,670 |
| 14.08.2026 |
₹ 1,40,400 |
₹ 1,53,160 |
| 13.08.2026 |
₹ 1,42,200 |
₹ 1,55,130 |
வெள்ளி விலை இன்று கோவை:
| கிராம் |
இன்று |
நேற்று |
| 1 கிராம் |
₹250 |
₹255 |
| 1 கிலோ |
₹ 2,50,000 |
₹ 2,55,000 |
கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் வெள்ளி விலை நிலவரம் 2026..! | Silver Rate in Coimbatore
| 19.08.2026 |
₹250 |
₹ 2,50,000 |
| 18.08.2026 |
₹255 |
₹ 2,55,000 |
| 17.08.2026 |
₹255 |
₹ 2,55,000 |
| 14.08.2026 |
₹255 |
₹ 2,55,000 |
| 13.08.2026 |
₹260 |
₹ 2,60,000 |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information In Tamil |