வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

15 வயதானால் இந்த நாட்டில் கல்யாணம் பண்ணிடுவாங்கலாம்..!

Updated On: May 12, 2023 12:58 PM
Follow Us:
Countries Where Girls Get Married At 15 in Tamil
---Advertisement---
Advertisement

Countries Where Girls Get Married At 15 in Tamil

உலகில் பெரும்பாலான நாடுகளில் குழந்தையாக இருக்கும் போது திருமணம் செய்யக்கூடாது என்று சட்டம் வந்துள்ளது. குழந்தை திருமணத்தை அதிகளவு நாடுகளில் தடுத்து வருகின்றனர். நாம் அதிகமாக அனைவரும் குழந்தை திருமணத்தை தவிர்ப்பதை தான் கேட்டிருப்போம். ஆனால் சில நாடுகளில் குழந்தை திருமணத்தை நடத்தி வருகின்றனர். அதேபோல் இந்த நாடுகளில் 15 வயதில் திருமணம் நடந்து வருகிறது. அது எந்த நாடுகள் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Countries Where Girls Get Married At 15 in Tamil:

இந்தியாவில் சட்டத்தின் படி பெண்ணின் சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆகும். ஆணுக்கு 21 வயதாக உள்ளது. தற்போது பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. சரி வாங்க இப்போது 15 வயது திருமணம் நடக்கும் நாடுகளை பற்றி பார்க்கலாம்.

தான்சானியா நாடு:

இந்த தான்சானியா நாட்டில் பெண்கள் 12 வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதி இருந்தது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை அளித்து திருமணத்திற்கு தடை விதித்தது.

சூடான் நாடு:

இந்த நாட்டில் ஆண்களுக்கு 15 வயதிலும், பெண்களுக்கு 10 வயதில் திருமணம் செய்யும் சட்டம் இருந்தது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றி திருமண வயதை 18 ஆக மாற்றினார்கள்.

எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்

எஸ்டோனியா நாடு:

ஐரோப்பிய பிராந்தியத்தில் மிகவும் குறைந்த வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கும் நாடு என்றால் அது இந்த எஸ்டோனியா நாடு தான். இந்த நாட்டில் 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி திருமண வயது 18 ஆக இருந்தது ஆனால் நீதிமன்றம் 15 வயதை திருமண வயது என்று தீர்ப்பு அளித்தது.

ஆஸ்திரியா நாடு:

இந்த நாட்டில் திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வ வயது 18 என்றாலும் பெற்றோர் ஓப்புதலுடன் 16-வயதில் திருமணம் செய்து கொள்ள அனுமதி உள்ளது.

லிதுவேனியா நாடு:

இந்த நாட்டில் ஆண் குழந்தைகள் 15 வயதில் திருமணம் செய்யவும், அதேபோல் பெண் குழந்தைகளை 15 வயதிற்கு கீழ் திருமணம் செய்யவும் அனுமதி அளிக்கிறது.

திருமணத்திற்கு தயராகும் பெண்களா நீங்கள்  அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now