கிரிக்கெட் அணியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!

Advertisement

Cricket Team Names in Tamil

கிரிக்கெட் விளையாட்டு ஆனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய ஒரு விளையாட்டாக உள்ளது. அதேபோல் இந்த விளையாட்டினை விளையாடும் ஆட்ட வீரர்களை விட அதை பார்க்கும் ரசிகர்கள் தான் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்த வகையில் ஒரு சிலருக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கும். ஆனால் அந்த விளையாட்டில் உள்ள அணிகளின் பெயர்கள் தெரியாமல் இருக்கும். ஒரு சிலருக்கு கிரிக்கெட் என்பதற்கு மட்டைப்பந்து என்பது தான் தமிழ் பெயர் என்று கூட தெரிந்து இருக்காது. அதனால் இன்று கிரிக்கெட் விளையாட்டில் IPL மற்றும் TNPL அணிகளின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

IPL கிரிக்கெட் அணி பெயர்கள்:

ஆங்கிலத்தில் அணியின் பெயர்கள்  தமிழில் அணியின் பெயர்கள் 
Chennai Super Kings சென்னை சூப்பர் கிங்ஸ்
Gujarat Titans குஜராத் டைட்டன்ஸ்
Mumbai Indians மும்பை இந்தியன்ஸ்
Rajasthan Royals ராஜஸ்தான் ராயல்ஸ்
Kolkata Knight Riders (KKR) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Delhi Capitals (DC) டெல்லி கேபிடல்ஸ்
Royal Challengers Bangalore ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
Sunrisers Hyderabad சன்ரைசர்ஸ் ஐதராபாத்
Punjab Kings பஞ்சாப் கிங்ஸ்
Lucknow Super Giants லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ்

 

TNPL கிரிக்கெட் அணியின் பெயர்:

ஆங்கிலத்தில் அணியின் பெயர்கள்  தமிழில் அணியின் பெயர்கள் 
Tiruppur Tamizhans திருப்பூர் தமிழன்ஸ்
Kovai Kings கோவை கிங்ஸ்
Madurai Panthers மதுரை பாந்தர்ஸ்
Salem Spartans சேலம் ஸ்பார்டன்ஸ்
Nellai Royal Kings நெல்லை ராயல் கிங்ஸ்
Trichy Warriors திருச்சி வாரியர்ஸ்
Chepauk Super Gillies சாப்யுக் சூப்பர் கில்லி எஸ்
Dindigul Dragons திண்டுக்கல் டிராகன்ஸ்

 

வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023

தமிழ் குரூப் பெயர்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement