Cringe தமிழ் பொருள் என்ன தெரியுமா?
ஹாய் பிரண்ட்ஸ் பொதுவாக நம்ம அனைவருக்கும் அனைத்து விஷயங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும், நாம் பேசும் போது பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள் அனைத்திற்கும் அதன் தமிழ் பொருள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். ஆகவே அந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வது மிகவும் சிறந்ததாகும். அந்த வகையில் இந்த பதிவில் Cringe Meaning in Tamil என்ற வார்த்தைக்கான தமிழ் பொருள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
Cringe Meaning in Tamil:
Cringe என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் பொருள் என்னவென்றால் பயந்து என்பது தான் தமிழ் பொருள் ஆகும்.
பயம் இதைச் சொல்லும்போது, ஒருவரின் மனநிலை மோசமடைந்து விட்டது அல்லது சில காரணங்களால் ஒருவர் பயத்தில் இருப்பதைக் குறிக்கலாம். இதனால் அவர் பயந்து, முகபாவனைகளை மாற்றலாம். அதாவது, பயம், அச்சம், பயந்து, கெஞ்சு, பயப்பட்டு போன்ற மனநிலையை ஆங்கிலத்தில் Cringe என்று சொல்வார்கள்.
Cringe என்ற வார்த்தைக்கு தமிழ் விளக்கம்:
‘Cringe’ என்ற சொல் பயம் அல்லது பீதி போன்றவையைக் குறிக்கும். அதாவது ஒருவர் பயம் மற்றும் பயத்தின் காரணமாக கூனிக்குறுகச் செய்யும் செயல். அந்த நபர் பயப்படும்போது தலையை கீழே குனியச்செய்யும். இது கூச்சம் போன்ற ஒரு சங்கடமான உணர்வு.
உதாரணம்:
மற்றவர்கள் முன்னால் ஒருவர் சங்கடமாக உணர்வது
பயம் காரணமாக ஏற்படும் தலை குனிவு
பயப்படும்போது உடல் சிலிர்த்துப்போதல்
பயத்துடன் ஏற்படும் உடல் நடுக்கம்
பயத்தால் பின்வாங்குவது.
Example Sentences Of Cringe in Tamil:
ஒரு பேய் கதையைப் பற்றி பேசும்போது, ஷர்மி பயத்துடன் தன் உடலை சுருக்கி விடுகிறாள்.
தொடர்புடைய பதிவுகள் |
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள் |
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள் |
who meaning in tamil |
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |