DCAMC Charges
இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பெரும்பாலானவை சுருக்கங்களாக தான் இருக்கிறது. அந்த சுருக்கத்திற்கான சரியான வார்த்தைகள் என்ன அதனை எந்த இடத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்று நமக்கு தெரிவதில்லை. பல வார்த்தைக்கான சரியான விரிவாக்கங்களும் தெரியாமல் தான் நாம் பயன்படுத்துகிறோம். ஒரு சில வார்த்தைகள் ஒரே மாதிரியான வடிவத்துடன் பல அர்த்தங்களுடன் வருகிறது. அந்த வகையில் இன்று DCAMC என்பதன் விரிவாக்கத்தையும் அதனை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதனையும் முழுமையாக தெரிந்துகொள்ளலாம். அதனுடன் DCAMC charge என்பதனை பற்றியும் தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
DCAMC Full Form:
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான விரிவாக்கங்கள் பயன்படுத்தப்படும். அவ்வற்றிற்கு இடத்திற்கு இடம் பொருள் மாறுபடும். இந்தவகையில் DCAMC என்பது துறைக்கு துறை மாறுபட்ட விரிவாக்கத்தையும் விளக்கங்களையும் தரக்கூடியது.
- Dual-Chamber Adjustable Motion Concept (மருத்துவம்)
- Debit Card Annual Maintenance Charges (வங்கி)
- Department of Cardiology, Assam Medical College (இதயவியல்)
- Darke County Aero Modelers Club (பொழுதுபோக்குகள்)
- Drug Control and Access to Medicines Consortium (சுகாதாரம்)
- Dentigerous Cyst Associated Maxillary Canines ( பல் மருத்துவம் )
- Dibutyryl Cyclic Adenosine Monophosphate Calcium (உயிர் வேதியியல் )
DCAMC என்பது வங்கி துறையில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். அதாவது டெபிட் கார்டுகளுக்கு வசூலிக்க படும் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை குறிக்கும் ஒரு சுருக்க குறியீடு தான் DCAMC எனப்படுவது.
DCAMC என்பதின் விரிவாக்கம் Debit Card Annual Maintenance Charges என்பதாகும்.
DCAMC என்பது டெபிட் கார்டுக்கான கணக்கை பராமரிக்கும் வங்கிகளால் வசூலிக்கப்படும் வருடாந்திர கட்டணத்தை குறிக்கிறது.
இந்த கட்டணங்கள் வருடத்திற்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. டெபிட் கார்டு பயன்படுத்துவரின் பரிவர்த்தனை அடிப்படையில், கணக்குகளை பராமரித்தல் மற்றும் செயலாக்க கட்டணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது DCAM charge.
மங்குசுத்தான் பழம் பற்றி இருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |