1 Gram Diamond Rate Today | வைரம் விலை இன்று 2025
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இன்றைக்கு வைரம் விலை எந்த நிலைமையில் உள்ளது என்பதையும் கொடுத்துள்ளோம். வைரம் நவரத்திங்களுள் ஒன்று ஆகும். நம்மில் பலர் தங்கத்தை போலவே வைரத்தையும் விரும்புகிறார்கள். தங்கத்தைப் போன்று வெகுமதி வாய்ந்ததில் வைரமும் ஒன்று. தங்கம் விலை எப்படி நாளுக்கு நாள் அதிமாகி கொண்டு போகிறதோ அதேபோல், வைரத்தின் விலையும் அதிகமாகி கொண்டே போகிறது.
வைரம் பழங்காலத்தில் இந்தியாவில் தான் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது, 96% வைரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது. வைரம் ஒளியை அழகோங்கச் சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், வைர நகைகளை பெரும்பாலான பெண்கள் வாங்க ஆசைப்படுவார்கள். ஆகையால், இன்றைய நிலவரப்படி,வைரம் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
Diamond Rate Today in Tamil Nadu:

சென்னை வைரம் விலை இன்று:
வைரம் அளவு |
வைரம் விலை |
0.2 கிராம் |
₹ 65,000 |
100 மில்லிகிராம் |
₹ 6,500 |
1/4 காரட் |
₹ 16,250 |
1/2 காரட் |
₹ 32,500 |
1 காரட் |
₹ 65,000 |
வைரம் விலை இன்று திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு:
வைரம் அளவு |
வைரம் விலை |
0.2 கிராம் |
₹ 65,000 |
100 மில்லிகிராம் |
₹ 6,500 |
1/4 காரட் |
₹ 16,250 |
1/2 காரட் |
₹ 32,500 |
1 காரட் |
₹ 65,000 |
வைரம் விலை இன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு:
வைரம் அளவு |
வைரம் விலை |
0.2 கிராம் |
₹ 65,000 |
100 மில்லிகிராம் |
₹ 6,500 |
1/4 காரட் |
₹ 16,250 |
1/2 காரட் |
₹ 32,500 |
1 காரட் |
₹ 65,000 |
>இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் — |
Today Useful Information In Tamil |