Do Brothers Share in Brother’s Property in Tamil
ஒரு மனிதன் இருக்கும் போது அவர்களுடைய அருமை தெரியாது. ஆனால் அவர்கள் போன பிறகு தான் அதாவது இறந்த பின்பு தான் அவர்களின் அருமை புரியும். அதேபோல் சிலருக்கு அவர் இறந்த பின் அவருடைய சொத்துகள் போகும். யாருக்கு உரிமை அதிகம் இருக்கும் யாருக்கு சொத்தில் பங்கு குறைவு என்று நிறைய எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு தான் இருக்கும். அவர்கள் இறந்த பின்பு 16 நாளில் சொத்துக்களை பிரிக்க ஆட்கள் வருவார்கள்.
அந்த குடும்பம் பெரிதாக இருந்தது என்றால் அங்கு ஒரு கலவரமே நடக்கும். அதேபோல் சிலர் சொல்வார்கள் இறந்த பின்பு மனைவிக்கு எதுக்கு சொத்து, மனைவி மகள் வீட்டில் அல்லது மகன் வீட்டிலோ இருந்துகொள்ளட்டும் என்று சொல்வார்கள். ஆனால் கணவன் இறந்த பின்பு யாருக்கு சொத்துக்களை சரியாக பிரிக்கவேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
How to Divide Husband’s Property in Tamil:
இந்து Succession ACT 1956 -ல் இதில் நிறைய சட்டங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவருடைய சொத்துக்களை எப்படி பாகம் பிரிப்பது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இப்போது ஒருவர் இறந்துவிட்டார் என்றால் அவருடைய சொத்துக்களை அவருடைய மனைவி, மகன், மகள், விடோ அதன் பின் பேரன் பேத்திகளுக்கு தான் முதல் உரிமை உண்டு. இப்போது கேள்வி என்னவென்றால் மகன், மகள் மனைவி அனைவரும் ஓகே. அது யாரு விடோ என்று யோசிப்பீர்கள்.
இறந்தவருக்கு ஒரு மகன் இருப்பார்கள் அல்லவா அவருடைய மனைவியை அதாவது மகன் இறந்துவிட்டால் அவரை விடோ என்று சொல்லி அவருக்கும் சொத்தில் உரிமைகள் உள்ளது என்று அர்த்தம். முக்கியமாக இறந்தவரின் தாயும் இந்த உரிமையில் இருப்பார்கள்.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?
இந்த உரிமையில் அவர்களுக்கு யாரும் இல்லை. அப்படியென்றால் யாருக்கு சொத்துக்கள் போகும். அதாவது அவனுக்கு திருமணம் ஆகவில்லை குழந்தைகள் இல்லை என்றால் யாருக்கு சொத்துக்கள் போகும் என்றால்.
இறந்தவருடைய அப்பாவுக்கு அதன் பின் திருமணம் ஆகியிருந்தால் மகனுடைய மகன், மகளுடைய மகள்கள் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்கு சொத்தில் பங்கு உண்டு. அதேபோல் பேரன்கள் இல்லை என்றால் அண்ணன், தம்பி பிள்ளைகளுக்கு சொத்துக்களில் பங்கு உண்டு.
அதாவது முதலில் சொல்வது போல் தந்தை, தாய், மகள், மனைவி, என்று யாரும் இல்லாமல் இருந்து அண்ணன் சொத்தில் பங்கு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தால் கண்டிப்பாக சொத்தில் பங்கு கிடைக்கும்.
அதேபோல் அவருக்கு தந்தை, தாய் இருந்தால் அவர்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்துவிட்டு அதன் பின் அண்ணனுக்கும் தம்பிக்கும் சொத்தில் பங்கு கிடைக்கும்.
அம்மாவின் சொத்தை யார் உரிமை கொண்டாட முடியும்
தொடர்புடைய பதிவுகள் |
அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம் |
பூர்வீக சொத்து என்றால் என்ன..? பூர்வீக சொத்தை பிரிப்பது எப்படி..? |
பாட்டி சொத்து யாருக்கு சொந்தம் உங்களுக்கு தெரியுமா..? |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |