Do not Buy This Things from Mother Home
பெண்களுக்கு திருமணம் ஆகிய பிறகு தனது தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லகூடாத பொருட்கள் என்று இருக்கிறது அது என்ன பொருள், ஏன் எடுத்து செல்லக்கூடாது, அப்படி எடுத்து சென்றால் என்ன ஆகும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. திருமணமான பெண்கள் கீழ்காணும் பொருட்களை தங்கள் அம்மா வீட்டில் இருந்து கட்டாயமாக எடுத்து செல்ல கூடாது, அப்படி எடுத்து சென்ட்ரல் இரு குடும்பத்தாரின் உறவுக்கு ஆகாது என்று ஆன்மிக சாஸ்த்திரங்கள் கூறுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது..? உண்மை என்ன தெரியுமா..?
திருமணம் ஆகிய பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்துச்செல்ல கூடாத பொருட்கள்:
திருமணம் ஆகிய பெண்கள் தங்கள் தாய் வீட்டில் பயன்படுத்தப்பட்ட துடைப்பம், அரிசி அளக்கும் படி, தூசுகளை புடைப்பதற்கு பயன்படுத்தப்படும் முறம் இவற்றையெல்லம் உங்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது, ஒரு வேளை நீங்கள் எடுத்து சென்றால் உங்கள் தாய் வீட்டிற்கு வறுமை அதிகரிக்க தொடங்கும், உங்கள் புகுந்த வீட்டில் எதிர்மறையான சக்திகள் அதிகரிக்க கூடும்.
தாய் வீட்டில் பூஜை அறையில் வைத்திருக்கும் பயன்படுத்தப்பட்ட பூஜை பொருட்களை எக்காரணம் கொண்டும் எடுத்துவர கூடாது, ஒரு வேளை எடுத்து சென்றால் வீட்டில் பிரச்சனை ஏற்படுமாம்.
வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்க பயன்படுத்தப்படும் கோலமாவை எக்காரணம் கொண்டும் திருமணம் ஆன பெண் தன புகுந்த வீட்டிற்கு எடுத்துச்செல்ல கூடாதாம்.
தாய் வீட்டில் இருந்து சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை திருமணமான பெண்கள் தன் கணவர் வீட்டுக்கு எடுத்து செல்ல கூடாது, ஒருவேளை எடுத்து சென்ற தாய் வீட்டில் இருக்கும் லக்ஸ்மி கடாட்சியம் தாய் வீட்டில் இருந்து போய்விடுமாம்.
கசப்பு நிறைந்த காய்கறிகளை தங்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்துச்செல்ல கூடாது, ஏன் என்றால் உங்கள் தாய் வீட்டிற்கும், உங்கள் கணவர் வீட்டிற்கும் இருக்கும் உறவு கசந்து போய்விடுமாம்.
அதேபோல் உங்கள் அம்மா வீட்டில் இருந்து கூர்மையான ஆயுத்தைங்களை எக்காரணம் கொண்டும் எடுத்துவர கூடாது, ஏன் என்றால் உங்கள் இருவர் வீட்டார் உறவுக்குள் பகை வந்துவிடுமாம்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியையும் தாய் வீட்டில் இருந்து எடுத்து வர கூடாது ஏன் என்றால் உங்கள் இரு வீட்டாருக்கும் இருக்கும் உறவுக்குள் பிரச்சனைகளும், உறவுகள் புளித்து போய்விடுமாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாதுனு தெரியுமா..?
மேலும் உப்பு எண்ணெய் இவை இரண்டியும் எடுத்து வர கூடாது இவை இரண்டும் ஈய சங்குகளுக்கு பயன்படுத்தும் பொருள் ஆகும், ஆக உறவுகளில் சிறிய அளவிலாது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
அதேபோல் முருங்கை காயையும் தங்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து வர கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்ல படுகிறது ஏன் ஏற்றல் உறவிலில் விரிசல்களை ஏற்படுத்துமாம்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |