பஸ்ல போகும் போது ஏன் வாந்தி வருகிறது தெரியுமா..?

Advertisement

Do You Know Why You Vomit While Riding a Bus in Tamil

பஸ்யில் செல்வது சிலருக்கு பிடிக்காது சிலருக்கு பிடிக்கும்.! ஏ பிடிக்காது என்றால் அவர்களுக்கு பஸ்யில் ஏறியவுடன் வாந்தி வருவது போல் ஒரு அறிகுறியை கொடுக்கும் சிலருக்கு வாந்தியே வந்துவிடும்..! அதனாலேயே பஸ்யில் செல்வதை விருப்பமாட்டார்கள்..!

அது கொஞ்சம் கடினமாக இருக்கும் ஆமாம் மற்ற எந்த வாகனத்தில் சென்றாலும் வாந்தி வருவது மிகவும் குறைவு தான் அது மட்டும் ஏன் அப்படி வருகிறது அதனை பற்றி  தெரிந்துகொள்வோம் வாங்க..? ஏன் பஸ்யில் சென்றால் மட்டும் வாந்தி வருகிறது என்று பார்ப்போம்..

Do You Know Why You Vomit While Riding a Bus in Tamil:

சிலருக்கு பேருந்தில் எறியவுடன் வாந்தி வருவது போல் அறிகுறியை ஏற்படுத்தும். ஆனால் பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகும் அந்த அறிகுறி அப்படியே தான் இருக்கும் கடைசி வரை வாந்தி வரவே வராது. ஆனால் ஒரு சிலருக்கு பஸ் ஏறியவுடன் வாந்தியை எடுப்பார்கள். இதற்கு அப்படி  என்ன தான் காரணம் ஏன் எப்படி வருகிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!

 நம்முடைய காதில் செவி பகுதியில் labyrinth என்ற நுண்ணுயிரி அமைப்பு உள்ளது இது தான் நம்முடைய சமநிலையை முடிவு செய்யும்.   அதற்கும் இதற்கும் என்ன இருக்கு என்று கேட்பீர்கள் ஆனால் இந்த நுண்ணுயிரி அமைப்பு தான் நம்முடைய சமநிலையை முடிவு செய்யும். பஸ்யில்  நம்முடை சமநிலை தவறுவதால் தான் வாந்தி வருகிறது.  

வாந்தி குமட்டல் வர காரணம்?

டிப்ஸ்: 1 

சிலர் பஸ்யில் போகும் போது வயிறு நிறைய சாப்பிட்டால் வாந்தி வரும் என்று நினைத்து சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். இதுவும் வாந்தி வருவதற்கு முக்கிய அறிகுறிதான். அதனால் பேருந்தில் செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் கொஞ்சம் சாப்பிடுவது நல்லது.

டிப்ஸ்: 2

பஸ் என்றாலும் சரி கார் என்றாலும் சரி அதிக அசைவு உள்ள பின் சீட்டை தவிர்ப்பதை விட்டு முன் சீட்டில் உட்கார்வது நல்லது.

குழந்தைகளுக்கு வாந்தியும் வயிற்று போக்கும் உடனே நீங்க இதை மட்டும் செய்துபாருங்கள்

டிப்ஸ்: 3 

 do you know why you vomit while riding a bus in tamil

ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வேகமாக நகரும் பொருட்களை அதாவது மரங்கள், மலைகள் போன்றவற்றை பார்க்காதீர்கள் அது அந்த அறிகுறியை அதிகப்படுத்தும்.

டிப்ஸ்: 4

 do you know why you vomit while riding a bus in tamil

சிலர் ஏறியவுடன் இப்போது அதிகமாக போன் அல்லது புத்தம் படிப்பதை யூஸ் செய்வார்கள் அது தவறு அதனை தவிர்த்துவிடுங்கள்.

டிப்ஸ்: 5

 how to stop vomiting during bus travel in tamil

இஞ்சி சம்பந்தட்ட உணவு பொருட்களை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் வாந்தியை தட்டிற்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளது

இரத்த வாந்தி வருவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

டிப்ஸ்: 6

 how to stop vomiting during bus travel in tamil

ஏறியவுடன் கண்களை மூடி தூங்குவது அல்லது மூடி கொள்ளவது நல்லது இதனால் வாந்தி வருவதை தவிர்க்க முடியும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement