Documents Required for Divorce in Tamil
வணக்கம் நண்பர்களே. இப்பதிவின் வாயிலக விவாகரத்து செய்ய தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. இக்காலத்தில் விவாகரத்து என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. விவாகரத்து செய்வதற்கு பல விதிமுறைகள் இருக்கிறது. அவற்றில் ஆவணங்களும் அடங்கும். பொதுவாக, ஒவ்வொன்றிற்கும் ஆவணங்கள் என்பது மிகவும் முக்கியம் என்பது நமக்கு தெரியும். ஆனால், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது தெரியாது.
ஒவ்வொரு தேவைக்கும் ஏற்றாற்போல் ஆவணங்கள் தேவை மாறுபடும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் விவாகரத்து செய்ய தேவையான ஆவணங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
விவாகரத்து செய்ய தேவையான ஆவணங்கள்:
- கணவன் மனைவி முகவரி சான்றிதழ்
- கணவன் மனைவி தொழில் பற்றிய சான்றிதழ்கள்
- கணவன் மனைவியின் வருவாய் சான்றிதழ்.
- திருமண புகைப்படங்கள்.
- கணவனும் மனைவியும் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து வாழ்கின்றனர் என்பதற்கு ஆதார சான்றிதல்.
- கடந்த 2-3 ஆண்டுகளுக்கான வருமான வரி அறிக்கைகள்.
- மனுதாரரின் குடும்பப் பின்னணி பற்றிய விரிவான தகவல் பற்றிய சான்றுகள்
- மனுதாரருக்குச் சொந்தமான சொத்துக்களின் விவரங்கள்
- திருமண சான்றிதழ்
- சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததை நிரூபிக்கும் சான்று
ஜீவனாம்சம்:
ஜீவனாம்சம் முறைப்படி விவாகரத்து கோருபவர்களுக்கு தேவையான ஆவணங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
- பெறுநரின் வயது
- திருமண காலம்
- வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம்
- திருமணச் சட்டத்தை நிர்வகிக்கும் சான்று.
- குழந்தை பாதுகாப்பு
- இரு மனைவிகளின் நிதி நிலை.
கொடுமை:
கொடுமை தொடர்பான விவாகரத்திற்கு தேவையான ஆவணங்கள் பின்வருமாறு:
- கணவரின் முகவரி ஆதாரம்
- மனைவியின் முகவரி சான்று
- திருமணம் மற்றும் மனைவியின் நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
- திருமண சான்றிதழ்
- கொடூரமான நடத்தையை நிரூபிக்க ஆதாரம்
- உடல் உபாதைகளை நிரூபிக்க தொடர்புடைய மருத்துவ அறிக்கைகள்
- சாட்சிகளின் அறிக்கை
வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |