தேர்வில் வெற்றி பெற ஓதவேண்டிய Dua தமிழில்..!

Advertisement

Dua for Exam Success and Memory in Tamil | Dua for Exams Read 7 Times in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தேர்வில் வெற்றி பெற ஓதவேண்டிய Dua தமிழில் (Dua for Exam Success and Memory in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மற்றும் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இந்த துஆ -வை ஓதும்போது நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும், தேர்வில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் தேர்வில் கேட்கப்படும் கேள்விங்களுக்கு சரியான மற்றும் தெளிவான பதிலை எழுத முடியும்.

இப்பதிவில் தேர்வில் வெற்றி அடைய என்ன துஆ கூறவேண்டும் என்று விவரித்துள்ளோம். எனவே, தேர்விற்கு தயாராகும் அணைத்து நபர்களும் தேர்வு தொடங்கும் முன் இப்பதிவில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள துஆ -வை சொல்லி அதன் பிறகு தேர்வினை எழுத தொடங்க வேண்டும்.

Dua For Exam in Tamil:

ஃப இன்ன ஹஸ்பக்கல்லாஹ் ஹூவல்லதி அய்யதக்க பினஸ்ரிஹி வபில் முஃமினீய்ன்

Dua for Exam in English:

Fa Inna Hasbakkallah Huvaladhi ayyadakka Binasrihee Wa Bil Mu-mineena

இந்த துஆ -வை தேர்வு எழுதும் முன்பாக 7 முறை ஓதவும்.  

Dua for Exam Success in Tamil:

ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ
யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல்
உஹ்த்தம் மில்-லிசானி
யஃப்கஹூ கெளலி

பொருள்:

இறைவனே எனக்காக என் நெஞ்சத்தை நீ உறுதிப்படுத்தி விரிவாக்கி தருவாயாக! என் காரியத்தை நீ எனக்கு எளிதாக்கியும் வைய்பாயாக.! என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக.! என் சொல்லை அவர்கள் விளங்கி கொள்வதற்காக!

படிக்க தொடங்கும் முன் இந்த துஆ -வை மூன்று முறை ஓதிவிட்டு படிக்க தொடங்குங்கள். அதேபோல், தேர்வு எழுத தொடங்கும் முன்பாக இந்த துஆவை மூன்று முறை சொல்லிவிட்டு தேர்வு எழுத தொடங்குங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement