புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்கனா இந்த ஸ்கூட்டர் தான் சரியாக இருக்கும்..!

Advertisement

E-sprinto Rapo Electric Scooter Price in India in Tamil

இன்றைய சூழலில் நமது உலகம் ஆனது நாளுக்கு நாள் பல துறைகளில் அதிக அளவு வளர்ச்சிகளை அடைந்து வருகின்றது. அப்படி வளர்ந்து வரும் ஒரு துறை தான் இந்த தொழில்நுட்ப துறை. அதிலும் குறிப்பாக வாகனதுறையின் வளர்ச்சி இன்றைய நிலையில் அதிக அளவு உள்ளது. அப்படி வளர்ந்து வரும் வாகன துறையின் மற்றும் ஒரு அறிமுகம் தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இதன் மீது உள்ள ஆசை மற்றும் மோகம் நம்மிடம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. அதனால் அனைவருமே எப்படியாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் நாம் அனைவருமே அதற்கான பல முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வோம். அதாவது இப்பொழுது நாம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போகின்றோம் என்றால் அதனை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோம். அதனால் தான் இன்றைய பதிவில் E-sprinto Rapo எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

E-sprinto Rapo Electric Scooter Price in India in Tamil:

E-sprinto Rapo Electric Scooter Details in Tamil

இந்த E-sprinto Rapo எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது இந்தியாவில் தோராயமாக 62,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

E-sprinto Rapo Electric Scooter-ன் சிறப்பம்சங்கள்:

இந்த E-sprinto Rapo எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது 1840 மிமீ நீளமும், 720 மிமீ அகலமும், 1150 மிமீ உயரமும் கொண்டது. மேலும், இந்த ஸ்கூட்டரானது 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்குகிறது.

இது லித்தியம்/லீட் பேட்டரியுடன் வருகிறது, கையடக்க ஆட்டோ கட்ஆஃப் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 250W BLDC ஹப் மோட்டாரை IP65 வாட்டர் ப்ரூஃப் மதிப்பீட்டில் வழங்குகிறது.

இவ்ளோ குறைவான விலையில இந்தியாவில் அறிமுகம் Maruti Swift கார்

இந்த E-sprinto Rapo ஸ்கூட்டரானது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ மைலேஜ் கிடைக்கும். முன் சஸ்பென்ஷன் தொலைநோக்கி ஹைட்ராலிக் கொண்டுள்ளது

மேலும் பின்புற இடைநீக்கம் ஒரு காயில் ஸ்பிரிங் மூன்று-படி அனுசரிப்பு பொறிமுறையை கொண்டுள்ளது. முன் டிஸ்க் பிரேக் 12-இன்ச் ரிம் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகள் 10-இன்ச்.

அதேபோல் இது 150 கிலோ சுமக்கும் திறன் கொண்டது. இந்த E-sprinto Rapo எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது சிவப்பு மற்றும் கருப்பு என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

பட்ஜெட் விலையில எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்றால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

என்ன சொல்றீங்க அழகில் வசியம் பண்ணும் மாருதி காரின் விலை இவ்ளோ தானா

மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> Cars Information in Tamil 

 

Advertisement