இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!

Advertisement

Eating Idli Daily Effects in Tamil

இன்றைய காலத்தில் அன்றாட காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகமாக இடம் பெறுவது இட்டலி அல்லது தோசை தான். இந்த இட்லி தோசை கூட தீமை விளைவிக்கும் என்று கூறுவதுவியப்பாகயுள்ளது. இட்லி தோசை என்பது பலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். இதற்கு சைடிஷாக சாம்பார் வைத்து சாப்பிட்டோம் என்றால் கூடுதலாக நிறைய சாப்பிடுவோம். இத்தகைய இட்லி தோசையை அடிக்கடி சாப்பிடுவதினால் உடலில் பலவாகியன் பிரச்சனைகள் வரும் என்றும் சொல்லப்படுகிறது, சரி வாங்க அது என்ன பிரச்சனை என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

இட்லி சாப்பிடுவதால் ஏற்படும் தீமை ?இட்லி

தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாக கருத்துப்படுவது இட்லி, இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது என்று அனைவர்க்கும் தெரியும். பொதுவாக இந்த இட்லியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நோயாளிகளுக்குக்கூட இந்த இட்லி பரிந்துரைக்கப்படுகிறது. உடலுக்கு எந்த ஒரு உபாதைகளையும் ஏற்படுத்தாது என்று அனைவரும் நம்பி சாப்பிடக்கூடிய உணவாகும்.

ஆனால் சமீப காலமாக இட்லி வடிவிலும் ஆபத்து ஒன்று நுழைந்திருக்கிறது ஓடடல்களில் விற்க படும் இட்லி வெண்மையாகவும் பஞ்சி போலவும் இருப்பதற்காக, இட்லி மாவில் ஆமணக்கு விதையை சேர்கிறார்களாம்.

இந்த ஆமணக்கு விதை சேர்த்து செய்யப்படும் இட்லி மாவில் உருவாகும் இட்லிகளை மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் அதனால் இதனை ஹோட்டல்களில் பயன்படுத்திகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விதை கலந்த இட்லியை உண்பதால் ஆமணக்கு விதையில் உள்ள ரைசின் என்ற பாய்சன் உடலில் உருவாகும். இதனால் உடலில் நார்ச்சத்து குறைய ஆரம்பிக்கிறது. இந்த விதை கலந்த இட்லியை ஸ்லோ பாய்சன் என்றும் இதனால் லிவர் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர் கருது தெரிவிக்கின்றன.

மற்றபடி ஆமணக்கு விதை சேர்த்து அரைக்காத இட்லிகளை சாப்பிடுவதினால் உடலுக்கு எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாது. இருப்பினும் இட்லியை அளவுடன் உட்கொள்வது மிகவும் சிறப்பும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ராஜ்மாவை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement