Enadhu India Song Lyrics in Tamil
நமது தாய் நாடான இந்திய 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்தது. அப்பொழுது இருந்து தேச தலைவர்கள் அனைவரும் மிக மிக கஷ்டப்பட்டு தங்களது உயிர் கொடுத்து நமக்கு சுதந்திரத்தை பெற்று அளித்தார்கள். அப்படிப்பட்ட சிறப்புடைய சுதந்திரத்தை நமக்கு அளித்த நாளை நாம் இன்றளவும் சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றோம்.
அன்றைய தினத்தன்று நமது நாடு முழுவது விழாக்கோலமாக இருக்கும். அன்று நமது நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசத்தின் மூவர்ண கொடியை ஏற்றி நமது தேசத்தின் பெருமையை கூறும் பேச்சி போட்டி பாட்டு போட்டி என அனைத்தும் நிகழும். அப்பொழுது பாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் தேசபக்தி பாடல்களை தேடுவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் எனது இந்தியா என்ற தேசபக்தி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
எனது இந்தியா பாடல் வரிகள்
அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்
தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
என் தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம்
இரு வார்த்தையில் எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்
தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
ஒரு ரௌத்திரம் ஒரு சரித்திரம்
இரு வார்த்தையில் எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
மூவண்ணமாக சிதறு
தூவானமாக பரவு
இது எல்லை இல்லா அளவு
விண் தோள்களும் நமது
சிந்திய ரத்தம் எல்லாம்
காவியாகி
கதராடையில் பூத்த வீரம்
வெண்மையாகி
சுதந்திர காற்றில் தேசம்
பசுமையாகி ஆகி
அசோக சக்கரம் பறக்குதடா
காணும் கண்களை பறிக்குதடா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா
எந்த நாளை மறந்தும்
கூட இருந்திடு
இந்த நாளை மறந்தால்
நீயும் இறந்திடு
எந்த நாளை மறந்தும்
கூட இருந்திடு
இந்த நாளை மறந்தால்
நீயும் இறந்திடு
மண்ணை காப்போம் நித்தம்
இது விண்ணை பொழக்கும் சத்தம்
மண்ணை காப்போம் நித்தம்
இது விண்ணை பொழக்கும் சத்தம்
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்
எங்கள் மொழிகளோ நூறு
வந்த வழிகளும் வேறு
இருந்தும் இணைத்தது யாரு
அதுதான் இந்தியா பாரு
எங்கள் உடல் தன்னில் உன்னை வைத்து
உயிராக காப்போம்
இந்த உலகெங்கும் உந்தன் புகழ்
கொண்டு சேர்ப்போம்
சுவாசம் தந்து நேசம் காக்கும் தாயே
உனது மடியில் தவிலும் நாங்கள் சேயே
நூறு கோடி தாண்டி சென்றுவிட்டோம்
இன்று கூடி மண்டியிட்டோம்
மூவண்ண கொடியை
நெஞ்சில் நெஞ்சில் தைத்து
நெஞ்சமெல்லாம்
உன்னை எழுதி வைத்து
இமயம் குமாரி கையை கோர்த்து
நாங்கள் சொல்லும் வாழ்த்து
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா
அந்த வானம் எட்ட சொல்லு
வந்தே மாதரம்
பூமி எங்கும் சொல்லு
வந்தே மாதரம்
தேசத்தின் முழக்கம் கேக்குதே
திசை எட்டும் திரும்பி பாக்குதே
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா எனது இந்தியா
எனது இந்தியா பாடல் வரிகள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |