characteristics of person
நம்மில் அனைவருக்கும் நம்முடைய குணாதிசயங்கள் எப்படி இருக்கு, மற்றவர்களிடம் எருது நாம் தனித்துவமாக இருக்கின்றோமா இப்படி, நமது குணத்தை பற்றி யோசிப்போம். பலர் நண்பர்கள் உறவினர்களிடம் இதனை பற்றி விவாதிப்போம். நிறைய புத்தகங்களை தேடுவோம். ஆனால் அவற்றில் கிடைக்கும் பதில்கள் நமக்கு நிறைவை வழங்குமா என்றால் அதற்கு 100% வாய்ப்பில்லை. ஆனால் நமது உடல் அமைப்பை நமது குணாதிசயங்களை தெரிந்துகொள்ள முடியும் என்றால் நம்ப முடிகிறதா… ஆனால் எது உண்மை. ஆம், நமது உடல் அமைப்பை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் இன்று புருவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள முடியும். ஆகவே இன்று நெருங்கிய வளைந்த புருவங்களை கொண்டவர்களின் குணாதிசயங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
இரண்டு புருவங்கள் இணைந்திருப்பது நல்லதா?
நீங்கள் ஒரு அற்புதமான நபர். மிகவும் கனிவானவர், ஆனால் சில சூழ்நிலைகளில் உங்களின் கோவம் அதிகரிக்கும்.
இத்தகைய வளைந்த நெருங்கியபுருவங்களை கொண்டிருப்பவர் லட்சியம், பொறுமையுடன் திறமையை கொண்ட தலைமை பண்புகளை கொண்டவராக இருப்பர். அனைவரும் உங்களை கவனிக்க வேண்டும் என்பதை நீங்கள் விரும்பும் நபராக இருக்கலாம். அதன்படி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் நபராக இருப்பீர்கள். ஆனாலும் உங்களை ஒருவரால் எளிதாக அணுக முடியாது. நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவர். மேலும் உங்களை ஒருவரால் எளிதாக கவர முடியாது. இதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வைப்பீர்கள்.
உலகம் உங்களை எப்படிப் பார்க்கிறது என்று நீங்கள் கவலைப்படுபவர் இல்லை. உங்களின் ஆளுமை பண்பு பிறரிடம் மிருந்த்து உங்களை தனித்துவமாக காட்டும்.
உங்களுக்கு மிக அற்புதமான கற்பனை மற்றும் படைப்பற்றால் திறமை இருக்கும். நீங்கள் கலைத்துறையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். நீங்கள் உங்கள் வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் நபராக இருப்பீர்கள். நீங்கள் இப்போது முனகல் முடிவுகளில் சுதந்திரமாகவும் யாரும் கட்டுப்படுத்த முடியாத முடிவுகளை எடுப்பீர்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவால் ஏற்படும் நன்மை தீமை இரண்டிற்கும் உங்களேயே சாரும் என்ற மனப்பான்மை கொண்டவர்.
நீங்கள் பகல் கனவு காண்பதிலில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு செயலில் விருப்பமில்லை என்றால் உங்கள் எதிரில் உள்ளவர்களை எளிதில் புண்படுத்தும் பண்பு கொண்டவர்.
முக்கிய ஆளுமைப் பண்புகள்: தனித்துவம், பகல் கனவு, அற்புதமான விஷயங்களை விரும்புபவர், கனிவான இதயம், பகுப்பாய்வு, எளிதில் புண்படுத்தும்.
உங்களின் புருவங்களின் வடிவத்தை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ளலாம்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |