அனைத்து துறைகளின் முன்னோடி பெயர்கள்…

Advertisement

துறைகளின் தந்தைகள் பெயர் | fathers of various fields in tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதவில் பொது அறிவு சார்ந்த கேள்விகளை படித்தறியலாம். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்கள் கண்டிப்பாக பொது அறிவு சார்ந்த கேள்விகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் நாம் இந்த பதிவில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக ஒவ்வொரு துறையிலும் தந்தை என்று அழைக்கப்படும் அறிஞர்களின் பெயர்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்…

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்கள்:

1) வரலாற்றின் தந்தை?

விடை: ஹெரடோடஸ்

2) புவியலின் தந்தை?

விடை: தாலமி

3) இயற்பியலின் தந்தை?

விடை: நியூட்டன்

4) வேதியியலின் தந்தை?

விடை: இராபர்ட் பாயில்

5) கணிப்பொறியின் தந்தை?

விடை: சார்லஸ் பேபேஜ்

6) தாவரவியலின் தந்தை?

விடை: தியோபிராச்டஸ்

7) விலங்கியலின் தந்தை?

விடை: அரிஸ்டாட்டில்

8) பொருளாதாரத்தின் தந்தை?

விடை: ஆடம் ஸ்மித்

9) சமூகவியலின் தந்தை?

விடை:  அகஸ்டஸ் காம்தே

10) அரசியல் அறிவியலின் தந்தை?

விடை: அரிஸ்டாட்டில்

11) அரசியல் தத்துவத்தின் தந்தை?

விடை: பிளேட்டோ

12) மரபியலின் தந்தை?

விடை: கிரிகர் கோகன் மெண்டல்

13) நவீன மரபியலின் தந்தை?

விடை: T .H . மார்கன்

14) வகைப்பாட்டியலின் தந்தை?

விடை: கார்ல் லின்னேயஸ்

15) மருத்துவத்தின் தந்தை?

விடை: ஹிப்போகிறேட்டஸ்

16) ஹோமியோபதியின் தந்தை?

விடை: சாமுவேல் ஹானிமன்

17) ஆயுர்வேதத்தின் தந்தை?

விடை: தன்வந்திரி

18) சட்டத்துறையின் தந்தை?

விடை: ஜெராமி பென்தம்

19) ஜியோமிதியின் தந்தை?

விடை: யூக்லிட்

20) நோய் தடுப்பியலின் தந்தை?

விடை: எட்வர்ட் ஜென்னர்

21) தொல் உயரியியலின் தந்தை?

விடை: சார்லஸ் குவியர்

22) சுற்றுச் சூழலியலின் தந்தை?

விடை: எர்னஸ்ட் ஹேக்கல்

23) நுண் உயரியியலின் தந்தை?

விடை: ஆண்டன் வான் லூவன் ஹாக்

24) அணுக்கரு இயற்பியலின் தந்தை?

விடை: எர்னஸ்ட் ரூதர்போர்ட்

25) நவீன வேதியியலின் தந்தை?

விடை: லாவாயசியர்

26) நவீன இயற்பியலின் தந்தை?

விடை: ஐன்ஸ்டீன்

27) செல்போனின் தந்தை?

விடை: மார்டின் கூப்பர்

28) ரயில்வேயின் தந்தை?

விடை: ஜார்ஜ் ஸ்டீவன்சன்

29) தொலைபேசியின் தந்தை?

விடை: கிரகாம்ப்பெல்

30) நகைச்சுவையின் தந்தை?

விடை: அறிச்டோபேனஸ்

31) துப்பறியும் நாவல்களின் தந்தை?

விடை: எட்கர் ஆலன்போ

32) இந்திய சினிமாவின் தந்தை?

விடை: தாத்தா சாகேப் பால்கே

33) இந்திய அணுக்கருவியலின் தந்தை?

விடை: ஹோமி பாபா

34) இந்திய விண்வெளியின் தந்தை?

விடை: விக்ரம் சாராபாய்

35) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?

விடை: டாட்டா

36) இந்திய ஏவுகணையின் தந்தை?

விடை: அப்துல் கலாம்

37) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?

விடை: சுவாமிநாதன்

38) இந்திய பட்ஜெட்டின் தந்தை?

விடை: ஜேம்ஸ் வில்சன்

39) இந்திய திட்டவியலின் தந்தை?

விடை: விச்வேச்வரைய்யா

40) இந்திய புள்ளியியலின் தந்தை?

விடை: மகலனோபிஸ்

41) இந்திய தொழில்துறையின் தந்தை?

விடை: டாட்டா

42) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?

விடை: தாதாபாய் நௌரோஜி

43) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?

விடை: ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

44) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?

விடை: ராஜாராம் மோகன்ராய்

45) இந்திய கூட்டுறவின் தந்தை?

விடை: பிரடெரிக் நிக்கல்சன்

46) இந்திய ஓவியத்தின் தந்தை?

விடை: நந்தலால் போஸ்

47) இந்திய கல்வெட்டியலின் தந்தை?

விடை: ஜேம்ஸ் பிரின்சப்

48) இந்தியவியலின் தந்தை?

விடை: வில்லியம் ஜான்ஸ்

49) இந்திய பறவையியலின் தந்தை?

விடை: எ.ஒ.ஹியூம்

50) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?

விடை: ரிப்பன் பிரபு

51) இந்திய ரயில்வேயின் தந்தை?

விடை: டல்ஹௌசி பிரபு

52) இந்திய சர்க்கஸின் தந்தை?

விடை: கீலெரி குஞ்சிக் கண்ணன்

53) இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?

விடை: கே.எம் முன்ஷி

54) ஜனநாயகத்தின் தந்தை?

விடை: பெரிக்ளிஸ்

55) அட்சுக்கூடத்தின் தந்தை?

விடை: கூடன்பர்க்

56) சுற்றுலாவின் தந்தை?

விடை: தாமஸ் குக்

57) ஆசிய விளையாட்டின் தந்தை?

விடை: குருதத் சுவாதி

58) இன்டர்நெட்டின் தந்தை?

விடை: விண்டேன் சர்ப்

59) மின் அஞ்சலின் தந்தை?

விடை: ரே டொமில்சன்

60) அறுவை சிகிச்சையின் தந்தை?

விடை: சுஸ்ருதர்

61) தத்துவ சிந்தனையின் தந்தை?

விடை: சாக்ரடிஸ்

62) கணித அறிவியலின் தந்தை?

விடை: பிதாகரஸ்

63) மனோதத்துவத்தின் தந்தை?

விடை: சிக்மண்ட் பிரைடு

64) கூட்டுறவு அமைப்பின் தந்தை?

விடை: இராபர்ட் ஓவன்

65) குளோனிங்கின் தந்தை?

விடை: இயான் வில்முட்

66) பசுமைப்புரட்சியின் தந்தை?

விடை: நார்மன் போர்லாக்

67) உருது இலக்கியத்தின் தந்தை?

விடை: அமீர் குஸ்ரு

68) ஆங்கிலக் கவிதையின் தந்தை?

விடை: ஜியாப்ரி சாசர்

69) அறிவியல் நாவல்களின் தந்தை?

விடை: வெர்னே

70) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?

விடை: அவினாசி மகாலிங்கம்

71) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?

விடை: வர்க்கீஸ் குரியன்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement