Fingerprint Personality Traits
ஒருவரின் குணத்தையோ அல்லது ஆளுமை பணிப்பினையோ அவ்வளவு எளிதாக நாம் புரிந்துக் கொள்ள முடியாது. ஒருவேளை நீங்கள் யாரிடமாவது நெருங்கி பழகி இருந்தால், அதுவும் குறைந்தபட்சம் 6 மாதமாவது பழகி இருந்தால் கண்டு பிடித்து விடாமல் என்று சொல்லமால். அப்படி பார்த்தால் இதுநாள் வரையிலும் நீங்கள் எப்படி தான் கேள்வி பட்டிருப்பீர்கள். அந்த வகையில் பார்த்தால் இன்றைய பதிவு உங்களுக்கு முற்றிலிலும் வேறுபட்ட ஒன்றாக தான் இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் ஒருவரின் கைரேகையினை வைத்து அவரின் ஆளுமை பண்பு அல்லது குணத்தினை அறிந்துக் கொள்ளலாம். எனவே நீங்கள் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்றும், உங்களுக்கு நெருக்கமானவர் எப்படிப்பட்ட குணம் உடையவர் என்றும் தெரிந்துகொள்ள் வேண்டும் என்று நினைத்தால் பதிவை தொடர்ந்து படிக்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
வளைய வடிவ கைரேகை: (Loop)
நீங்கள் Loop வடிவ கட்ட விரல் கைரேகையினை உடையவர் என்றால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியினையும், நம்பிக்கையினையும் நிலைநிறுத்திக் கொள்ளும் குணம் உடையவராக இருப்பீர்கள்.
அதேபோல் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதில் எவ்வாறு வெற்றி பெறுவது என்று சிந்திப்பீர்கள். மேலும் தலைமை பொறுப்பு ஏற்று வழிநடத்தி செல்லும் திறமை இருக்கிறது. இத்தகைய கைரேகையினை உடையவர்கள் நல்ல நெறிமுறைகளையும் மற்றும் மற்றவரின் கருத்து மற்றும் பாசத்திற்கு மதிப்பு கொடுக்கும் பண்பு கொண்டவராகும் இருப்பார்கள்.
எதிர்காலத்தில் என்ன வேலைக்கு போகப்போறிங்கணு தெரிஞ்சிக்க இதில் ஒன்றை தேர்வு செய்யுங்க
வட்டம் கைரேகை: (Circle)
கட்ட விரலில் வட்ட வடிவிலான கைரேகை இருக்கிறது என்றால் நீங்கள் அதிக புத்திசாலித்தனம் உடையவர்களாக இருப்பீர்கள். அதேபோல் மற்றவர்களை காட்டிலும் தனித்துவமாக தெரியும் ஆற்றல் என்பது உங்களிடம் அதிகமாக இருக்கிறது.
மேலும் மற்றவரின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளுக்காக எண்ணி இல்லாமல் தானாகவே அனைத்தினையும் கற்று அதனை திறம்பட செய்யும் சிறப்பு உங்களிடம் நிறையவே இருக்கிறது. மேலும் இரக்க குணம் என்பது சற்று குறைவாக காணப்படும்.
வளைவு கைரேகை: (Curve)
இத்தகைய கைரேகையினை உடையவர்கள் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை மாறுபட்ட கண்ணோட்டத்தில் யோசித்து செயல்படுவீர்கள். மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும் அதனை சரியாகவும், திட்டமிட்டும் செய்வீர்கள். அதேபோல் கனவினிக்கும் திறமை என்பது இயல்பாகவே உங்களுக்கு காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
மேலும் இந்த கைரேகையினை உடையவர்கள் ஆற்றலும், புத்திசாலி தனமும் அதிகமாக இருந்தாலும் கூட சோர்வு தோற்றம் தான் அதிகமாக பிறருக்கு தெரியும். ஆனால் நீங்கள் கூறும் ஒரு செயலுக்கான தீர்வு என்பது மற்றவர்களை வியக்க வைக்கும் விதமாக தான் இருக்கும். மேலும் அதிகம் மனம் விட்டு யாரிடமும் பேச மாட்டீர்கள்.
கழுகா, மலையா.. முதலில் என்ன தெரிகிறது.. உங்களை பற்றி நான் கூறுகின்றேன்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |