தமிழ் குரூப் பெயர்கள் | Funny Group Names in Tamil

Funny Group Names in Tamil

தமிழ் குரூப் நேம் | Funny Group Names List in Tamil

இணையத்தளம் இல்லாமல் இன்றைய உலகில் எதுவும் இல்லை. மொபைல் யூஸ் பண்ணாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாத நிலை இப்போது மாறிவிட்டது. வாட்ஸாப் குரூப், டெலகிராம் குரூப், முகநூல் குரூப், உறவினர்கள், நண்பர்கள் குரூப் போன்ற பல குரூப்களில் பலரும் இருப்பார்கள். நாம் இருக்கும் குரூப்களின் பெயர் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்க கூடியது தான். அந்த வகையில் நீங்கள் இருக்கக்கூடிய குரூப்களில் உங்களுக்கு பிடித்த வண்ணம் பல தமிழ் குரூப் பெயர்களை அப்டேட் செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த குரூப் பெயர்களை தேர்வு செய்து நீங்கள் இருக்கும் குரூப்பிற்கு நேமாக வைத்து மகிழுங்கள்..!

வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023

Best Funny Group Names in Tamil:

Gang Names Tamil
புயல் எண் 10 குழந்தை பசங்கள் 
அன்புடைய மக்கள்  மூன்று ஜோடிகள் 
கூல் குரூப்  இளைய பாரதம் 
பத்து பித்தர்கள்  புதுமை மானிடர்கள் 
ரொம்ப அழகான குரூப்  லிட்டில் ராஸ்கல்ஸ் 
சேம் ப்ளட்  ஹேப்பி ஃபேமிலி
ஜாயிண்ட் ஃபேமிலி லோக்கல் லோசர்ஸ் 
ஒன்லி சிங்கிள்ஸ் ராக் ஸ்டார்ஸ் 
பிரண்ட்ஸ் ஃபார் எவர் லிட்டில் ஏஞ்செல்ஸ் 
சைலண்ட் கில்லர்ஸ்  கிரேசி மக்கள் 
அவெஞ்சர்ஸ்  வாக்கி டாக்கி 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil