பொது அறிவு வினா விடைகள்..! General Knowledge In Tamil..!

General Knowledge Questions And Answers

பொது அறிவு குவியல்..! GK Questions With Answers In Tamil..! TNPSC General Knowledge Questions And Answers..!

பொது அறிவு வினா விடை 2023: வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் அரசு தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல பொது அறிவு வினா விடைகளை இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். போட்டித் தேர்வுக்காக எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு பயத்தில் சில விஷயங்களை நாம் மறந்துவிடுவோம். கடைசி நேரத்தில் அவை நம் நினைவுக்கு வந்து தேவையில்லாத மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். அதை தவிர்ப்பது எப்படி? குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப படிக்கும் போது எளிதாக மனதில் பதிந்துவிடும். அந்த வகையில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்களின் வசதிக்காக பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

👉 போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் பொதுநலம் பதிவில் பொது அறிவு வினா விடைகளை தினமும் அப்டேட் செய்து வருகிறோம். அவற்றை தெரிந்துக்கொள்ள 👉 பொதுநலம் வெப்ஸட்டை தினமும் பார்வையிடவும்.

newபத்துப்பாட்டு நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

தமிழ் பொதுஅறிவு – Tamil GK Questions

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  

விடை: வேளாண்மை     

2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

விடை: ஆந்திரப்பிரதேசம்

3. ஈராக் நாட்டின் தலைநகரம்

விடை: பாக்தாக்

4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்?

விடை: பெங்களூர்

5. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?

விடை: 1919

6. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை: கங்கை

7. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?

விடை: 1947

8. இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

விடை: லக்னோ

9. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

10. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

விடை: டேவிட் ஜசன் ஹோவர்

TNPSC தேர்வுக்கான வினா விடைகள்

 



பொது அறிவு வினா விடை 2023 – Pothu Arivu in Tamil

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

விடை: ஞானபீட விருது

2. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?

விடை: ஐரோப்பா

3. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?

விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)

4. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்

விடை: லாலா லஜபதிராய்

5. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா

6. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?

விடை: அக்னி

7. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?

விடை: இங்கிலாந்து

8. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?

விடை: பூம்புகார்

9. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?

விடை: கோயமுத்தூர்

10. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்

விடை: மெலானின்

தகுதித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்…!



தமிழ் GK வினா விடை

1 உலகிலேயே  ஆழமான ஆழி எது?

விடை: மரியானா ஆழி

2. உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?

விடை: ரப்லேசியா அர்னால்டி

3. உலகிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

விடை: சுப்பீரியர் ஏரி

4. உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?

விடை: நவுரு தீவு 

5. உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான லஸ்கார் எந்த நாட்டில் உள்ளது?

விடை: சிலி 

6. உலகின் மிக நீளமான மலை எது?

விடை: அந்தீஸ் மலை

7. உலகின் மிக நீளமான நீர்வீழ்ச்சி எது?

விடை: ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 

8. உலகிலேயே மிக ஆழம் கூடிய நதி எது?

விடை: கொங்கோ நதி

9. உலகின் மிகப்பெரிய தீவு எது?

விடை: கிரின்லாந்து

10. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா

தகுதித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்…!



பொது அறிவு வினா விடைகள் 2023

 1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை 

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன் 

3. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆபிரிக்கா 

4. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

5. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு

6. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?

விடை: கழுகு 

7. வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?

விடை: மெக்சிகோ 

8. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?

விடை: பிங்கல வெங்கையா 

9. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?

விடை: சார்ஸ் டார்வின் 

10. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?

விடை: நண்டு 

newஅறிவியல் விஞ்ஞானிகள் வரலாறு..! Scientist Name And Invention..!


பறவை & விலங்குகள் பற்றிய பொது அறிவு வினா விடைகள் – Tamil GK Questions

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டான் பிஷ் 

3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?

விடை: இறால்

4. மீன்கள் இல்லாத ஆறு?

விடை: ஜோர்டான் ஆறு

5. பின்வரும் உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?

 1. வௌவால்
 2. மண்புழு 
 3. தேனீ 
 4. எறும்பு 

விடை: மண்புழு

6. மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?

விடை: குக்கு பெர்ரா

7. பின்வருவானவற்றுல் பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?

 1. எறும்புத்திண்ணி 
 2. சிம்பன்ஸி
 3. கடற்பசு 
 4. தேவாங்கு

விடை: எறும்புத்திண்ணி 

8. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

விடை: பச்சோந்தி

9. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?

விடை: வரிக்குதிரை

10. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது?

விடை: தேனீ



General Knowledge Questions and Answers in Tamil pdf

1. மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?

விடை: 1761

2. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?

விடை: பாரதியார்

3. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது

விடை: கால்சியம் ஹைட்ராக்சைடு

4. முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு?

 1. நாப்தலீன் 2
 2. அயோடின்
 3. கற்பூரம்
 4. மேற்கண்ட அனைத்தும்

விடை: மேற்கண்ட அனைத்தும்

5. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.

விடை: 15 ஆண்டுகள்

6. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?

விடை: பாரதிதாசன்

7. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?

விடை: பற்களிலுள்ள எனாமல்

8. X கதிர்களின் மின்னூட்டம்?

விடை: ஓரலகு எதிர் மின்னூட்டம்

9. இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?

விடை: கேரளா

10. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?

விடை: கவிமணி



GK Questions in Tamil 2023

1 சிங்கப்பூரின் பழைய பெயர்?

விடை: டெமாஸெக்

2 ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?

விடை: அழ.வள்ளியப்பா

3 மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு

விடை: 6.5 –7.5

4 ரெனின் என்ற என்ஸைம் ……………… மீது வினைபுரிகிறது

விடை: கேஸினோஜன்

5 வானவில்லில் 7 வண்ணங்கள் உள்ளன என்று கண்டுபிடித்தவர்?

விடை: ஐசக் நியூட்டன்

6 ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?

விடை: நன்னெறி 

7 அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை

விடை: பிரான்ஸ்டெட்–லவ்ரி கொள்கை

8 “காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை யார்?

விடை: ஆர்.கே.லக்‌ஷ்மண்

9 திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 

விடை: கால்டுவெல்

10 ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?

விடை: இரட்டைக்கிளவி



General Knowledge Questions and Answers in Tamil

1 ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் யார்?

விடை: ஜோசப் ஸ்டாலின்

2. ”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?

விடை: உரிச்சொல்

3. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகிறது?

விடை: நிறமற்றது

4. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?

விடை: 22 மொழிகள்

5. தட்டைப் புழுவின் விலங்கியல் பெயர்

விடை: டீனியா

6. மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?

விடை: 8

7. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது

விடை: சோடியம் ஹைட்ராக்சைடு

8. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்

விடை: ஜி.சுப்பிரமணிய ஐயர்

9. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு?

விடை: இந்தியா

10. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?

விடை: முற்றெச்சம்



GK Questions With Answers in Tamil 

1 நமது கால் பாதங்களில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன?

விடை: 16 எலும்புகள்

2. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?

விடை: பாரி 

3. பொட்டாஷ் படிகாரம் ஒரு

விடை: இரட்டை உப்புகள்

4. குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?

விடை: 123 K 

5. போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் யார்?

விடை: ஆள்பர்சேலின்

6. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?

விடை: காரி

7. நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை

விடை: காரங்கள்

8. ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4 : 5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகளின் எண்ணிக்கை?

விடை: 25 மாணவிகள்

9. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?

விடை: 27

10. இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?

விடை: பாரதிதாசன் 



GK Questions and Answers Tamil

 1. உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் 

2. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?

விடை: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி

3. pH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?

விடை: காரத் தன்மையுடையது

4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?

விடை: பெங்களூரு 

5. தமிழ்நாட்டின் உள்ள கடற்கரை நீளம்?

விடை: சுமார் 1000 கிலோமீட்டர் 

6. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?

விடை: ஓரி 

7. நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது?

விடை: கால்சியம் பாஸ்பேட்

8. பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் எந்த வகை பாறையை சார்ந்தது?

விடை: தீப்பாறை 

9. நிதி ஆணையத்தின் பதவிக்காலம்?

விடை: 5 ஆண்டுகள் 

10. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?

விடை: பொதிகை மலை



தமிழ் GK வினா விடை 

1 பறவைத்தீவு என அழைக்கப்படுவது எது?

விடை: நியூசிலாந்து

2 தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?

விடை: பெருஞ்சேரல் இரும்பொறை

3 வலிமை குறைந்த அமிலங்கள் எவை?

விடை: கரிம அமிலங்கள்

4 சங்ககாலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்கண்டவற்றில் இல்லாதது?

விடை: பாலை

5 நாகாலாந்தில் எத்தனை இரயில் நிலையம் உள்ளது?

விடை: ஒன்று

6 திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்.

விடை: கரிகாலன்

7 கார் மின்கலன்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிப்பதில் பயன்படுவது?

விடை: கந்தக அமிலம்

8 சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்?

விடை: 8 நிமிடங்கள்

9. வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு எது?

விடை: இங்கிலாந்து

10. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?

விடை: களவழி நாற்பது



General Knowledge Questions With Answers

 1. உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது எது?

விடை: ரேடியம் 

2. முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?

விடை: காய்ச்சின வழுதி

3. ஒரு பிட் என்பது?

விடை: 1 அல்லது 0

4. மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம்?

விடை: மின் தேக்கி 

5. பல்யானை செங்குட்டுவன் தந்தை?

விடை: உதயஞ்சேரலாதன்

6. உலோகங்களுடன் காரம் வினை புரிந்து கிடைப்பது?

விடை: ஹைட்ரஜன் வாயு வெளியேறுகிறது மற்றும் உப்பு கிடைக்கிறது.

7. ஜிங்க் சல்பேட் என்ற சேர்மத்தில் உள்ள கார தொகுதி எது?

விடை: ஜிங்க் அயனி 

8. சுங்கம் தவிர்த்த சோழன் என பெயர் பெற்ற மன்னன்?

விடை: முதலாம் குலோத்துங்க சோழன் 

9. கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?

விடை: இரும்பொறை பிரிவு

10. வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?

விடை: கந்தக அமிலம்



தமிழ் GK வினா விடை 

1 திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?

விடை: வேதாரண்யம்

2. பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?

விடை: கரிகாலன்

3. சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை

விடை: ரொட்டி சோடா

4. AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD யின் மதிப்பு?

விடை: 6 செ.மீ 

5. பெருலா என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் எது?

விடை: பெருங்காயம்

6. பொய்கையார் இயற்றிய இலக்கியம்?

விடை: களவழி நாற்பது

7. இரத்தத்தின் pH மதிப்பு

விடை: 7.4

8. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?

விடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம்

9. கரிகால் சோழ மன்னனினின் இயற்பெயர்?

விடை: திருமானவன்

10. வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?

விடை: கரிகாலன்



பொது அறிவு தகவல்கள் / gk questions and answers

 1. கார்பன் மோனாக்சைடும் ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்?

விடை: நீர்வாயு 

2. ”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?

விடை: நக்கீரர் 

3. தக்காளி பழத்தில் உள்ள அமிலம் என்ன?

விடை: ஆக்ஸாலிக் அமிலம்

4. காலத்தின் SI அலகு?

விடை: வினாடி 

5. காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன?

விடை: ஹைக்கோ மீட்டர் 

6. அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டத்தில் சேராதவர் சரியா? தவறா?

விடை: சரி 

7. பாலைப் பாதுகாக்கப் பயன்படும் கரைசல் எது?

விடை: பார்மால்டிஹைடுக் கரைசல்

8. சென்னை உயர்நீதிமன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

விடை: 1862

9. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: கவிக்குயில் சரோஜினி நாயுடு 

10. தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?

விடை: பொங்கல் 



பொது அறிவு வினாக்களும் விடைகளும் | General Knowledge Questions And Answers

1. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் யார்?

விடை: விஜயலட்சுமி பண்டிட்

2. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?

விடை: இலக்கணப்போலி

3. புகையிலை உலராமல் தடுக்க பயன்படும் பொருள்

விடை: கிளிசரால்

4. இந்திய திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது?

விடை: அலகாபாத்

5. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

விடை: அம்பேத்கர்

6. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?

விடை: இடக்கரடக்கல்

7. தனிம வரிசை அட்டவணையில் நைட்ரஜன் தொகுதி தனிமங்கள் இடம் பெற்றுள்ள தொகுதி

விடை: 15

8. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வானிலை படம் எவ்வுயரத்தில் இருந்து சுற்றி வரும் செயற்கை துணைக்கோளால் படம் பிடிக்கிறது?

விடை: 36,000 கி.மீ

9. கருப்பு ஈயம் எனப்படும் தாது எது?

விடை: கிராபைட் 

10. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?

விடை: பலாச்சுளை 



General Knowledge Questions And Answers..!

 1. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?

விடை: 60 பற்கள் 

2. வஞ்சிப்பாவின் ஓசை?

விடை: தூங்கலோசை 

3. அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம் எது?

விடை: ஃப்ளுரின்

4. 42-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

விடை: 1976

5. உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

விடை: கியூபா 

6. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

விடை: 3

7. ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது?

விடை: சோடியம் பென்சோயேட்

8. இந்தியா முதன் முதலில் அனுப்பிய ஆளில்லா செயற்கை கோள் எது?

விடை: சந்திராயன் -1

9. வீரத்தை பாடிய 400 சங்க இலக்கிய பாடல்களின் தொகுப்பு?

விடை: புறநானூறு 

10. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?

விடை: 03



Current Affairs GK Questions in Tamil..!

1. உலகில் மீன் இனம் தோன்றி எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன?

விடை: 50 கோடி ஆண்டுகள்

2. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?

விடை: நேர்

3. அதிகக் காரத் தன்மையுடைய சேர்மம்?

விடை: எத்தில் அமின்

4. உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?

விடை: சவூதி அரேபியா

5. இசைக் கருவிகளில் ஒன்றான வீணையில், எத்தனை தந்திக் கம்பிகள் உள்ளன?

விடை: 7

6. வெண்பா எத்தனை வகைப்படும்?

விடை: 5

7. இராஜ திராவத்தின் கரைப்பானாகப் பயன்படுத்தபடும் உலோகம்?

விடை: தங்கம்

8. “ CALCULATOR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?

விடை: எண்சுவடி

9. எறும்பின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?

விடை: 10 ஆண்டுகள்

10. அடியின் வகை?

விடை: 5



பொது அறிவு வினா விடை/ GK Questions in Tamil

 1. இந்தியா முதன் முதலில் அணுவெடிப்பு சோதனை நிகழ்த்திய இடம் எது?

விடை: பொக்ரான்(ராஜஸ்தான்)

2. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது?

விடை: மோனை 

3. வேதி பண்புகளின் அடிப்படையில் தனிமங்கள்?

விடை: டிமிட்ரிவ் மெண்டலீவ்

4. ISI என்பதன் விரிவாக்கம்?

விடை: Indian Standard Institute 

5. யானையின் துதிக்கையில் எத்தனை தசைகள் உள்ளன?

விடை: 40 ஆயிரம்

6. ”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?

விடை: சத்திமுத்தப் புலவர்

7. உறுப்பு மயக்க மூட்டியாக பயன்படுவது?

விடை: பென்சைல் ஆல்கஹால்

8. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது?

விடை: ஹோம்ஸ்

9. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?

விடை: ஏறக்குறைய 60 லட்சம் 

10. சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூசப்படும் உலோகம் எது?

விடை: வெள்ளியம்



பொது அறிவு வினா விடை 2023 – GK Questions With Answers in Tamil 

1 லிட்டில் கார்போரல் என்று அழைக்கப்பட்டவர்?

விடை: நெப்போலியன்

2. ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர்?

விடை: திருமூலர்

3. முதல் இடைநிலைத் தனிமங்கள் அணு ஆரம் அதிகம் உடையது.

விடை: ஸ்கேண்டியம்

4. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?

விடை: சிறுநீரகம்

5. வாசனைப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுவது?

விடை: ஏலக்காய் 

6.”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர்?

விடை: தேசிக விநாயகம் பிள்ளை

7. குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்

விடை: சீசியம்

8. “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது.

விடை: 1919

9. பிரிட்டனின் தேசிய மலர்.

விடை: ரோஜா

10. வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும்?

விடை: ”ட” கர மெய்



பொது அறிவு வினா விடை- GK Questions With Answers in Tamil

1. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை போன்று எத்தனை மடங்கு நீளமாக இருக்கும்?

விடை: இரண்டு மடங்கு 

2. எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும்?

விடை: தன்வினை 

3. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை

விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்

4. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?

விடை: 11500

5. 100% மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் பொருள் எது?

விடை: கண்ணாடி

6. பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு?

விடை: யாதும் ஊரே யாவரும் கேளீர்

7. காலமைன் வாய்ப்பாடு

விடை: ZnCo3

8. இருமுறை முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?

விடை: மேரிக்கியூரி

9. 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?

விடை: 14-ம் லூயி

10. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது?

விடை: உவமையணி  



பொது அறிவு வினாக்களும் விடைகளும்

 1. எந்த நாட்டில் அதிகளவு ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன?

விடை: ஜப்பான் 

2. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?

விடை: பேகன் 

3. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம் எது?

விடை: கிளிசரால்

4. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது?

விடை: இராணித்தேனீ 

5. இந்தியாவின் மிக உயரமான அருவி எது, எங்கு அமைந்துள்ளது?

விடை: சரவாதி ஆற்றின் (ஜோக் அருவி) கர்நாடகா 

6. முற்றியலுகரத்தில் முடியும் எண்?

விடை: 07

7. பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை எது?

விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்

8. இரைப்பையில் சுரக்கும் அமிலம் எது?

விடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம்

9. மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம் எது?

விடை: ராப்லேசியா 

10. பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது?

விடை: முல்லைப் பாட்டு



பொது அறிவு வினா விடை 2023

1 புனித நகரம் என்று அழைக்கப்படுவது

விடை: ஜெரூசலம்

2. களவியலுக்கு உரை எழுதியவர்?

விடை: நக்கீரர் 

3. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது

விடை: கோயமுத்தூர்

4. சாரநாத் இரும்புத்தூண் எழுப்பியவர் யார்?

விடை: அசோகர்

5. உலகின் மிகப்பெரிய தீபகற்பம் 

விடை: அரேபியா 

6. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?

விடை: 3 (எழுத்து, சொல், பொருள்)

7. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?

விடை: எயிட்ஸ்

8. பூதான இயக்கத்தை துவங்கியவர்?

விடை: வினோபா பாவே

9. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?

விடை: அமெரிக்கா

10. நாற்கவிராச நம்பி எழுதிய நூல்?

விடை: அகப்பொருள்



GK Questions in Tamil 2023

1 தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம்?

விடை: பத்தமடை

2. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது?

விடை: செப்டம்பர் 5

3. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?

விடை: தண்டியலங்காரம்

4. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்

விடை: திருநாவுக்கரசர்

5. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்

விடை: கன்னியாகுமரி 

6. “வேங்கையின் மைந்தன்” என்ற புத்தகத்தை எழுதியவர்

விடை: அகிலன்

7. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?

விடை: மூன்று

8. சலிசைலிக் அமிலத்தை கீழ்கண்ட எந்த முறையில் தயாரிக்கலாம்?

விடை: கோல்பேயின் முறை

9. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்

10. வருமான வரி என்பது

விடை: ஒரு நேர்முக வரி



GK Questions in Tamil / பொது அறிவு வினா விடைகள்..!

 1. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 7

2. பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?

விடை: தாலமி

3. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?

விடை: இளம் பூரணார்

4. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?

விடை: திருநெல்வேலி 

5. இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு சதவீதம் எத்தனை?

விடை: 23 சதவீதம் 

6. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?

விடை: இடமிருந்து வலம்

7. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் இடம் எது?

விடை: வேலூர் 

8. அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல்?

விடை: வெப்ப உட்கரு ஆற்றல்

9. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?

விடை: எமனோ 

10. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் எது?

விடை: திருநெல்வவேலி 



பொது அறிவு வினா விடைகள்

1 சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது

விடை: மகாவீர் ஜெயந்தி

2. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?

விடை: 8

3. இளைஞர் தினம் தொடர்புடையது?

விடை: விவேகானந்தர்

4. புத்த சமயத்தினர் கொண்டாடப்படும் விழா?

விடை: புத்த பௌர்ணமி

5. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?

விடை: 3/4

6. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்?

விடை: மாலிக்

7. பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை 

விடை: வில்லுப்பாட்டு

8. திராவிட மொழி ____________? 

விடை: ஒட்டு நிலைமொழி

9. “புல்லி” என்ற வார்த்தை தொடர்பு கொண்டது?

விடை: ஹாக்கி

10. கைவினை தொழிலாளர்களால் முதல் முதலில் செய்யப்பட்ட பொருள்?

விடை: செங்கல்



பொது அறிவு வினா விடை- Current GK in Tamil

1 புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?

விடை: சர் ஐசக் நியூட்டன்

2. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது? 

விடை: கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

3. ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்?

விடை: சோடியம் பை கார்பனேட்

4. பழைய காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்?

விடை: தருமபுரி

5. ”தளை” எத்தனை வகைப்படும்?

விடை: 7

6. இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் யார்?

விடை: A.P.J. அப்துல் கலாம்

7. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம்.

விடை: புனித வெள்ளி

8. ”அஞ்சு”-இதில் உள்ள போலி?

விடை: முற்றுப் போலி

9. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட் எது?

விடை: PSLV-D2

10. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா?

விடை: கிருஸ்துமஸ்.



தமிழ் பொது அறிவு வினா விடை – Current GK in Tamil

 1. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் எது?

விடை: ஷில்லாங் 

2. இரண்டாம் வேற்றுமை உருபு எது?

விடை: ஐ 

3. டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு?

விடை: பாதரசம்

4. காஷ்மீரின் தலைநகர் எது?

விடை: ஸ்ரீநகர் 

5. ”வனப்பு” எனும் சொல்லின் பொருள்?

விடை: அழகு 

6. இந்தியாவில் காணப்படுவது ஒரு?

விடை: பாராளுமன்ற முறை அரசாங்கம்

7. தால் ஏரி அமைந்துள்ள இடம்?

விடை: ஸ்ரீநகர் 

8. ”காலை மாலை”- இதில் பயின்று வருவது?

விடை: உம்மைத் தொகை

9. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?

விடை: டிராம்பே

10. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் எது?

விடை: ஷில்லாங் 



General Knowledge in Tamil

 1. இந்தியாவின் வடகிழக்கில் உள்ளது?

விடை: அசாம் 

2. ”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்?

விடை: கிளி 

3. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?

விடை: மெலானின்

4. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் எது?

விடை: அசாம் 

5. “தாய்மொழி” என்பது?

விடை: தாய் குழந்தையிடம் பேசுவது

6. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?

விடை: பொகரான்

7. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் யார்?

விடை: வாங்காரி மார்தோய்

8. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”- எனும் தொடர் உணர்த்துவது?

விடை: தமிழின் பழமை

9. ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி எது?

விடை: உருது

10. இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரை கிராமம் எது?

விடை: தனுஷ்கோடி 



Current GK Questions in Tamil

 1. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?

விடை: இராமநாதபுரம் 

2. ”பச்சைக் கிளியே வா வா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர்?

விடை: கவிமணி 

3. “ராபிஸ்” நோய் உண்டாவதற்குக் காரணம்?

விடை: நாய்க்கடி

4. கடற்கரை கோவிலும், குகை கோவிலும் காணப்படும் இடம் எது?

விடை: மாமல்லபுரம் 

5. ”பச்சைக் கிளியே வா வா”- இப்பாடல் வரியில் ”வா வா” எனும் தொடர்?

விடை: அடுக்கு தொடர் 

6. பாக்சைட்டில் கிடைப்பது?

விடை: அலுமினியம்

7. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் எது?

விடை: ஒரிசா 

8. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர் யார்?

விடை: பலராமன் 

9. “தங்கப் போர்வை நாடு” எனப்படுவது?

விடை: ஆஸ்திரேலியா

10. கொனார்க்கில் அமைந்துள்ள கோவில் எது?

விடை: சூரியனார் கோவில் 



GK Questions in Tamil

 1. இமயம் வரை சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவு சின்னம் எழுப்பிய மன்னர் யார்?

விடை: செங்குட்டுவன் 

2. ”கண்ணே மணியே முத்தம் தா”- குழந்தைப் பாடலின் ஆசிரியர் யார்?

விடை: கவிமணி 

3. சேமிப்பை நிர்ணயிப்பது எது?

விடை: மூலதனம் 

4. சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது?

விடை: மஞ்சள் 

5. ”கட்டிக் கரும்பே முத்தம் தா”-இத்தொடரில் உள்ள கட்டிக் கரும்பே என்பதன் இலக்கணம்?

விடை: உருவகம் 

6. “பஞ்சாப் கேசரி” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

விடை: லாலா லஜபதிராய்

7. சாலையில் செல் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது?

விடை: பச்சை 

8. ”நிலா நிலா ஓடி வா”- குழந்தைப் பாடலை இயற்றியவர்?

விடை: அழ. வள்ளியப்பா

9. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?

விடை: சத்யஜித்ரே

10. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு எது?

விடை: சிவப்பு 



GK Questions in Tamil

 1. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது?

விடை: திருச்சி, தஞ்சாவூர் 

2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?

விடை: 5

3. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

விடை: சுரதா 

4. பண்டைய சோழர்களின் சின்னம் எது?

விடை: புலி 

5. ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?

விடை: எதுகை 

6. குஜராத் மாநிலத்தின் தலைநகரம் என்ன?

விடை: காந்தி நகர் 

7. சோழர்களின் துறைமுகம் எது?

விடை: காவிரிப்பூம்பட்டினம் 

8. முதல் சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமைவது?

விடை: அந்தாதி 

9. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?

விடை: உத்திரப்பிரதேசம்

10. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?

விடை: செங்குட்டுவன் 

பொது வினா விடை

 1. முசிறி யாருடைய துறைமுகம்?

விடை: சேர அரசர்கள்

2. உயிர் அளபெடையின் மாத்திரை?

விடை: 3 மாத்திரை 

3. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன?

விடை: ஆங்காலஜி

4. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் எது?

விடை: கோவை, கேரளம் 

5. வல்லின உயிர் மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

விடை: 42

6. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?

விடை: கந்தகம் (சல்ஃபர்)

7. உறையூர் யாருடைய தலைநகரம்?

விடை: சோழர்கள் 

8. தமிழில் கலைக்களஞ்சியம் அடிப்படையில் அமைந்த நூல் எது?

விடை: அபிதான கோசம் 

9. நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?

விடை: ஜாம்ஷெட்பூர்(jamshedpur)

10. அத்தி பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சோழர்கள் 


 1. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்?

விடை: தொல்காப்பியம் 

2. ”நல்ல மாணவன்” என்பது?

விடை: குறிப்புப் பெயரெச்சம்

3. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?

விடை: இரும்பு

4. வஞ்சி யாருடைய தலைநகரம்?

விடை: சேர அரசர்கள் 

5. “கடி விடுது”- இச்சொல்லில் “கடி” என்பதன் பொருள்?

விடை: விரைவு 

6. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?

விடை: பன்னா 

7. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?

விடை: சேர அரசர்கள் 

8. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?

விடை: 2008, மே 19

9. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?

விடை: மியான்மர் 

10. தொண்டி யாருடைய துறைமுகம்?

விடை: சேர அரசர்கள் 



தமிழ் பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள் 

1.சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்?

விடை: அசோகரது கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு, ஆதிச்ச நல்லூர் கல்வெட்டு.

2. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எது? 

விடை: எறும்பு 

3. “மலை பிஞ்சி” என்பது?

விடை: குறுமணல் 

4. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை எது?

விடை: வேங்கடம் 

5. உலகில் அதிகளவு கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்?

விடை: பனாமா கால்வாய்

6. குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?

விடை: நாஞ்சில் நாடு 

7. முதற் சங்கம் அமைவிடம் எது?

விடை: தென் மதுரை 

8. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது?

விடை: ஜெர்மனி 

9. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?

விடை: ஒடிஷா 

10. இரண்டாவது சங்கம் அமைவிடம்?

விடை: கபாடபுரம்

11. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?

விடை: பெட்ரோலியம் 

12. “தமிழ் மொழி” என்பது?

விடை: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

13. மூன்றாவது சங்கம் அமைவிடம்?

விடை: மதுரை

14. தபால் தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது?

விடை: மலேசியா 

15. “இரவும் பகலும்” என்பது?

விடை: எண்ணும்மை 

16. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்?

விடை: தொல்காப்பியம் 

17. உடலில் இரத்தம் பாயாத பகுதி எது?

விடை: கருவிழி 

18. “கல்வியில் பெரியர் கம்பர்”- இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?

விடை: ஐந்தாம் வேற்றுமை 

19. சங்க காலம் எனப்படுவது?

விடை: கி.பி 300 முதல் கி.மு 300 வரை  

20. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்கு உள்ளது?

விடை: கனடாவில் உள்ள உட் பபெல்லோ நேஷனல் பார்க்

newஇந்திய பெண் விளையாட்டு வீரர்கள் வரலாறு..! Famous Indian Sports Womens Biography..!

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil