ஞாயிறு வேறு பெயர்கள்
வணக்கம் நண்பர்களே, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் உண்டு. சில பொருள்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. ஐந்தறிவு உயினங்கள் தொடங்கி ஐபூதங்களாகிய வானம், நீர், நெருப்பு, காற்று, நிலம் அனைத்திற்கும் பல பெயர்கள் உண்டு. அந்த வகையில் இருள் நீக்கி மனிதர்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் சக்தியே சூரியன். நாம் அதிகம் பயன்படுத்தும் சூரியன் என்ற சொல்லே வடமொழிப்பெயர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இன்று நாம் ஞாயிறு என்றும் சூரியனின் வேறு சில பெயர்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்…
ஞாயிறு வேறு பெயர்கள்:
- அனலி
- அரி
- அருணன்
- அண்டயோனி
- அரியமா
- அருக்கன்
- அகில சாட்சி
- அரிகிரணன்
- அழலவன்
- ஆதித்தன்
கதிரவன் என்ற பெயர் வர காரணம்:
ஒளிக்கற்றைகளை கொண்டு காணப்படுவதனால் கதிரவன் என்ற பெயர் சூரியனுக்கு வந்திருக்கலாம்.
- ஆதவன்
- ஆயிரங்கதிரோன்
- ஆயிரஞ்சோதி
- இரவி
- இருள்வலி
- இனன்
- உதயன்
- எல்
- எல்லை
- ஏழ்பரியோன்
நிலா வேறு பெயர்கள்..! Moon Different Names in Tamil..!
ஞாயிறு என்ற பெயர் வர காரணம்:
சூரியனிலிருந்து பல நிறங்கள் வெளிப்பட்டாலும் அது இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் புலப்பட்டாலும் அது உண்மையில் வெள்ளை நிறம் கொண்டது.
- என்றூழ்
- ஒளியோன்
- ஒளி
- ஒளியோன்
- கதிரவன்
- கன்ஒளி
- கனலி
- கிரணமாலி
- சண்டன்
- சான்றோன்
கதிரவன் வேறு பெயர்கள்..! kathiravan veru peyargal in tamil..!
தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றது. ஞாயிறுவின் பெயர்களை உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றனர்.
- சித்திரபானு
- சுடரோன்
- சுடர்
- சூரன்
- சூரியன்
- செங்கதிரோன்
- சோதி
- ஞாயிறு
- தபனன்
- தரணி சான்றோன்
அர்ஜுனனின் வேறு பெயர்கள் | Arjunan Other Names in Tamil
ஞாயிறின் மற்ற பெயர்கள்:
- திவாகரன்
- தினகரன்
- தினமணி
- நபோமணி
- பகல்
- பகலோன்
- பங்கயன்
- பதங்கன்
- பரிதி
- பருக்கன்
சூரியனைப் பற்றிய முக்கியமான தகவல்கள்:
சூரியனின் வயது 4.603 பில்லியன் வருடம். சூரிய ஒளி பூமியை அடைய 8.3 நிமிடங்கள் ஆகும். பூமியிலிருந்து சூரியன் சுமார் 148.06 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனின் விட்டம் சுமார் 14,00,000 கிலோமீட்டர். அதாவது, பூமியின் விட்டம் போல் 109 மடங்கு அதிக விட்டம் உடையது. சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை போல் 28 மடங்கு அதிகம்.
- பாற்கரன்
- பனிப்பகை
- பானு
- மார்த்தாண்டன்
- மித்திரன்
- மாலி
- விகத்தன்
- விண்மணி
- விரிச்சி
- விரோசனன்
- வெஞ்சுடர்
- வெயில்
- வேந்தன்
- வெயில்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |