பாசிப்பயரை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Green Gram in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். அப்படி என்ன பயனுள்ள தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் பச்சை பயிர் அல்லது பாசிப்பயிர் பற்றிய தகவல்கள் தான். பொதுவாக நாம் அனைவருமே இந்த பச்சை பயிர் அல்லது பாசிப்பயிரை நாம் பல வகையான உணவாக தயாரித்து சாப்பிட்டு இருப்போம்.

ஆனால் அதன் பிறப்பிடம், அதன் பிறபெயர்கள், பயன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி உங்களுக்கு பச்சை பயிர் அல்லது பாசிப்பயிர் பற்றி இவை அனைத்தும் தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, மாறாக தெரியவில்லை என்றால் இன்றைய பதிவை முழுதாக படித்து இவை அனைத்தையும் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள். சரி நண்பர்களே பதிவினுள் செல்லலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Green Gram Information in Tamil:

Green Gram benifits in Tamil

பச்சை பயிர் அல்லது பாசிப்பயிர் என்பது பருப்பு வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது பபேசியே என்ற பருப்பு குடும்பத்தை சேர்ந்த பூக்கும் ஒரு கொடி தாவரம் ஆகும்.

இதனை சிறுபயறு எனவும் அழைப்பார்கள். இது பொதுவாக பல வகையான காரமான மற்றும் இனிப்பு உணவு என இரண்டிலும் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பச்சை பயிர் என்பது ஒரு வருடாந்திர பயிர் ஆகும்.

மேலும் இந்த பச்சைப்பயறு மஞ்சள் பூக்கள் மற்றும் தெளிவற்ற பழுப்பு நிற காய்களை கொண்ட ஒரு கொடி தாவரம் ஆகும். இதன் உயரம் சுமார் 15-125 செ.மீ வரை இருக்கும்.

Broccoli-யை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்

பிறப்பிடம்:

இந்த பச்சை பயிர் அல்லது பாசிப்பயிர் என்பதன் பிறப்பிடம் என்றால் அது இந்தியா தான். ஆனால் தற்போது இந்தியா, சீனா, கிழக்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய என பல நாடுகளில் பெருமளவில் பயிரிடப்பட்டு உற்பத்திச் செய்யப்படுகிறது.

வேறுபெயர்கள்:

இதனை தமிழில் பச்சை பயிர் அல்லது பாசிப்பயிர் என்றும், பாரசீகம், குர்திஷில் மங் (Mung) என்றும், இந்தியில் மோங்கோ அல்லது முங்கோ என்றும் அழைக்கப்படுகிறது.

வெண்டைக்காயை சாப்பிடுவதற்கு முன்னால் இதனை தெரிந்து கொள்ளுங்கள்

ஊட்டச்சத்துக்கள்:

பாசிப்பயிர் பின்வரும் முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது:

  1. கார்போஹைட்ரேட்- சுமார் 55%–65% 
  2. புரதம் – 630 கிராம் 
  3. கொழுப்பு – 630 கிராம் 
  4. வைட்டமின்கள் – 630 கிராம் 
  5. தாதுக்கள் – 630 கிராம் 
  6. குளோபுலின் – 60%
  7. அல்புமின் – 25%

பயன்கள்:

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இதனை தொடர்ந்து சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் பொலிவு பெரும்.

இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை குறைக்க பயன்படுகிறது.

இது கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

 டிராகன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement