GRT Gold Rate Today | GRT தங்கம் விலை இன்று | GRT Thangam Vilai Nilavaram
நம்முடைய வீட்டிற்கு தேவையான பொருட்களாக இருந்தாலும் சரி, நாம் பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் சரி ஒரே கடையில் வாங்குவோம். அதுவும் ஒரே கடையிலே எல்லாமே இருக்காது. மல்லிகை பொருட்கள் ஒரு கடையும், டிரஸ் எடுப்பதாக இருந்தால் ஒரு கடையும் இப்படி நாம் பயனப்டுடும் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடையில் தான் வாங்குவோம். இந்த கடைகள் நம்முடைய வாடிக்கையான கடைகளாக இருக்கும். இப்படி இருக்கும் போது நமக்கு விலை உயர்ந்த பொருளான தங்கத்தை மட்டும் ஏதோ ஒரு கடையில் வாங்கி விட மாட்டோம். வாடிக்கை கடையில் தான் வாங்குவோம்.
அதில் பெரும்பாலானோர் வாங்க கூடிய கடையாக GRT கடை இருக்கிறது. இந்த கடையில் தங்கம் விலை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் GRT கடையில் இன்றைய தங்க விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
GRT Rate in Chennai | Today Gold Rate in Chennai GRT 22 Carat:
Today Gold Rate in Chennai 22 Carat GRT |
கிராம் |
22 கேரட் தங்கம் விலை இன்று |
1 கிராம் |
₹ 8,120 |
8 கிராம் |
₹ 64,960 |
GRT 24 Carat Gold Rate Today:
GRT Thangam Vilai 2025 Today – Indru Thangam vilai nilavaram |
கிராம் |
24 கேரட் தங்கம் விலை இன்று |
1 கிராம் |
₹ 8,865 |
8 கிராம் |
₹ 70,920 |
GRT Gold Rate Last 5 Days:
தேதி |
22 கேரட் |
24 கேரட் |
14.03.2025 |
₹ 81,200 |
₹ 88,650 |
13.03.2025 |
₹ 80,650 |
₹ 88,050 |
12.03.2025 |
₹ 80,200 |
₹ 87,550 |
11.03.2025 |
₹ 80,500 |
₹ 87,880 |
10.03.2025 |
₹ 80,400 |
₹ 87,770 |
GRT Silver Rate Today:
கிராம் |
இன்று |
நேற்று |
விலை மாற்றம் |
1 கிராம் |
₹ 110 |
₹ 109 |
₹ 1 (+) |
1 கிலோ |
₹ 1,10,000 |
₹ 1,09,000 |
₹ 1000 (+) |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் — |
Today Useful Information In Tamil |