GST Registration -க்கு தேவையான ஆவணங்கள் | Required Documents for GST Registration

Advertisement

Required Documents for GST Registration

ஆவணங்கள் என்பது மிகவும் முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  குறிப்பாக ஒவ்வொரு தேவைக்கும் ஏற்றவாறு ஆவணங்கள் தேவைப்படுகிறது. ஆனால், எந்த வேலைக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது.  எனவே, அந்த வகையில், இப்பதிவில் GST பதிவு செய்வதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தொழில் செய்பவர்கள் அனைவர்க்கும் GST Registration என்பது மிகவும் முக்கியம். ஒவ்வொரு தொழிலுக்கு ஏற்றவாரு தேவையான ஆவணங்கள் தேவைப்படுகிறது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக Required Documents for GST Registration பற்றி பார்க்கலாம்.

Online-யில் GST Registration செய்வது எப்படி

GST Registration -க்கு தேவையான முக்கிய ஆவணங்கள்:

  • பான் கார்டு 
  • வணிக பதிவு சான்று 
  • புகைப்படம் 
  • அடையாள அட்டை 
  • நபரின் முகவரி ஆதாரம் (மின்சார கட்டணம், வீடு அல்லது வாடகை வீடு ஒப்பந்தம் சான்று)
  • தொழிலின் முகவரி ஆதாரம் 
  • வங்கி கணக்கு விவரங்கள்

GST Registration Documents Required for Individual:

  • உரிமையாளரின் ஆதார் அட்டை
  • உரிமையாளரின் பான் கார்டு
  • உரிமையாளரின் புகைப்படம்
  • முகவரி சான்று
  • வங்கி கணக்கு விவரங்கள்

பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்

GDT Registration Required Documents for LLP:

  • கூட்டாளர்களின் PAN அட்டை
  • கூட்டாண்மை பத்திரத்தின் நகல்
  • அனைத்து பங்குதாரர்களின் புகைப்படங்கள்
  • கூட்டாளர்களின் முகவரி சான்று
  • பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை
  • அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் ஆதார் அட்டை
  • வங்கி விவரங்கள்
  • LLP வழக்கின் பதிவுச் சான்றிதழ்
  • வணிகத்தின் முகவரி ஆதாரம்

GST Registration Documents Required for HUF:

  • HUFபான் கார்டு
  • குடும்ப தலைவர் பான் கார்டு
  • உரிமையாளர் புகைப்படம்
  • வாங்கி விவரம்
  • வணிகத்தின் முதன்மை முகவரி ஆதாரம்

Required Documents for GST Registration for Company:

  • நிறுவனத்தின் பான் கார்டு
  • கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்புச் சான்றிதழ்
  • நிறுவனத்தின் அனைத்து இயக்குனர்களின் முகவரி சான்று
  • அனைத்து இயக்குனர்களின் புகைப்படம்
  • வங்கி கணக்கு விவரங்கள்*
  • வணிகத்தின் முதன்மை முகவரி சான்று

விவாகரத்து செய்ய தேவையான ஆவணங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement