வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!

Advertisement

Happy Birthday Wishes in Tamil in English Words

ஒரு மனிதருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்றால் அது அவர் அவர் பிறந்த நாள் மட்டுமே. ஏனென்றால் 10 மாதம் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த அந்நாளை தான் நாம் அனைவரும் பிறந்த நாளாக கொண்டாடி வருகிறோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவருடைய முதல் பிறந்த நாளும் மிகவும் சிறப்பான ஒரு நாளாக தான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்க்கு அடுத்தபடியாக வரும் பிறந்த நாள் அனைத்தும் சற்று எளிமையாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதன் படி பார்க்கையில் நமக்கு தெரிந்தவர்கள் யார் பிறந்தநாள் கொண்டாடினாலும் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம். இவ்வாறு வாழ்த்துக்கள் கூறும் போது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்ற ஒரே முறையில் தான் கூறுவோம். அதனால் இன்றைய பதிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறுவது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிறந்தநாள் வாழ்த்து வசனம்:

வாழ்த்துக்கள் தமிழில்  வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
பிறந்தநாள் வாழ்த்துக்கள் May your birthday be filled with love happiness and all the things that bring you joy
Wishing you a year filled with success  happiness and love
May God bless you with health wealth and happiness on your special day
Wishing you a happy birthday
Happy birthday to the most wonderful person I know
Wishing you a birthday that is as special as you are
Happy birthday to someone who never fails to bring a smile to my face
Happy birthday
May God bless you with happiness health and prosperity on your birthday
Piranthanal valthukkal

 

அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்

வாழ்த்துக்கள் தமிழில்  வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy birthday to a wonderful person who deserves all the best things in life
Wishing you a day filled with love laughter and joy
May all your dreams and wishes come true on your special day
Wish u happy birthday
Wishing you a year filled with joy laughter and all the wonderful things life has to offer

 

நகைச்சுவை பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து வரிகள்:

வாழ்த்துக்கள் தமிழில்  வாழ்த்துக்கள் ஆங்கிலத்தில் 
உன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் Wishing you a year filled with love, happiness and success
Un pirantha naal vaazhthukkal
Happy birthday to a truly amazing person who deserves nothing but the best
May your day be filled with love happiness and lots of cake
Happy birthday

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement