நாம் பயன்படுத்தும் Headphones Pin இல் இருக்கும் கோடுகள் சொல்லும் கதை என்ன தெரியுமா..?

Advertisement

Headphones Stripes Reason

தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். நாங்களும் உங்களுக்கு உதவும் வகையில் நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனதிருப்தி உங்களுக்கு இருக்கும்.

போன் வைத்திருக்கும் அனைவருமே Headphones பயன்படுத்தி வருகிறோம். அப்படி Headphones பயன்படுத்தும் அனைவருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை பற்றி தான் இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!

டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..?

Headphones Pin இல் இருக்கும் கோடுகள் என்ன சொல்கிறது..?

Headphones Stripes Reason

நாம் அனைவருமே Headphones பயன்படுத்தி வருகின்றோம். அப்படி நீங்கள் Headphones பயன்படுத்தும் போது இந்த விஷயத்தை கவனித்திருக்கிறீர்களா..? Headphones Connecting Pin -இல் 3 அல்லது 2 கோடுகள் இருக்கும்.

அந்த கோடுகள் எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இல்லை இதற்கான காரணத்தை என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 மாத்திரை அட்டையில் உள்ள குறியீடு என்ன சொல்கிறது..!

நாம் பயன்படுத்தும் Headphones -யை 3 வகைகளாக பிரிக்கலாம். 

  1. Single Stripes
  2. Double Stripes
  3. Triple Stripes

Single Stripes: 

Single Stripes

ஒரு கோடு இருக்கும் Headphones -யை நாம் 10 வருடத்திற்கு முன் அதிகமாக பயன்படுத்தி வந்தோம். இந்த Headphones இல் ஒரு கோடுகளும் 2 பிரிவுகளும் இருக்கும்.

இந்த Headphones மோனோ டைப் ஆடியோவை மட்டும் தான் கேட்க உதவி செய்யும். Stereo டைப் ஆடியோவை கேட்க இது உதவாது. அதுபோல இதில் மைக்கும் (Mic) அந்த அளவிற்கு தெளிவாக கேட்காது. அதனால் இந்த Headphones ஒரே ஒலியை இயக்குகிறது.

நியூஸ் பேப்பரில் உள்ள புள்ளிகள் சொல்லும் கதை என்ன..?

Double Stripes:

Double Stripes

இந்த Headphones இல் 2 கோடுகளும் மூன்று பிரிவுகளும் உள்ளன. இந்த Headphones Stereo டைப் ஆடியோவை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இந்த Headphones மைக்கை கட்டுப்படுத்தாது. இது இடது மற்றும் வலது ஸ்பீக்கர்களுக்கு இணைப்பை வழங்குகிறது.

பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் குறியீடுகள் சொல்லும் கதை என்ன..?

Triple Stripes: 

Triple Stripes

இன்றைய நிலையில் இந்த Headphones -யை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த Headphones இல் 3 கோடுகளும் 4 பிரிவுகளும் இருக்கும். இதனால் Stereo டைப் ஆடியோவை கட்டுப்படுத்த முடியும். அதுபோல மைக்கையும் இந்த Triple Stripes Headphones கட்டுப்படுத்துகின்றன. தெளிவாகவும் கேட்பதற்கு உதவி செய்கிறது.

உங்கள் போன் Charger -ல் இது போன்ற Symbols இருக்கிறதா..? அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement