எலெக்ட்ரிக் ஸ்கூட்டி 60 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்.. என்ன மாடல் தெரியுமா.?

Advertisement

Hero Electric Flash Specifications in Tamil

இக்காலத்தில் ஒவ்வொருவரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று வாகனம். அதாவது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஸ்கூட்டர், பைக் மற்றும் கார் போன்றவை தேவைப்படுகிறது. இதனால், நாம் அனைவருமே நமது பட்ஜெட்டிற்கு தகுந்தவாறு ஒரு ஸ்கூட்டியோ அல்லது பைக்கோ அல்லது காரோ வாங்க நினைப்போம். இருந்தாலும், இந்த மூன்றில் பெரும்பாலானவர்கள் வாங்க நினைப்பது ஸ்கூட்டி தான். இதனால், குறைந்த விலையிலும், அழகான நிறத்திலும் வடிவமைப்பிலும் உள்ள ஸ்கூட்டரை தேடி கொண்டிருப்பார்கள். எனவே, அந்த வங்கியில் 60  ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் Hero Electric Flash ஸ்கூட்டரின் விலை, மைலேஜ் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு தொகுத்துள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Hero Electric Flash Price in India in Tamil:

hero electric flash specifications in tamil

முதன் முறையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டி வாங்குபவர்களுக்கு ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் சிறந்த ஸ்கூட்டியாக இருக்கும்.

வடிவமைப்பு:

ஹீரோ ஃப்ளாஷ் வெள்ளை, சிவப்பு மற்றும் சாம்பல் போன்ற மூன்று நிறத்தில் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் அலாய் வீல்கள் மற்றும் பளபளப்பான பெயிண்ட் ஸ்கூட்டருக்கு ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. முக்கியமாக ஹீரோ ஃப்ளாஷ் 69 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனுடைய வீல் ஆனது 12 அங்குல அளவுடன் உள்ளது.

எனவே, முதன் முதலில் ஸ்கூட்டி ஓட்டுபவர்களுக்கு ,ஃப்ளாஷ் ஒரு சிறிய EV ஆகும்.

மைலேஜ் விவரங்கள்:

ஹீரோ ஃப்ளாஷ் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சம் 85 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது. அதுமட்டுமில்லாமல், இந்த ஸ்கூட்டியை முழுமையாக  சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி வரை போதும்.  முக்கியாக, இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியது. இதன் பேட்டரி ஆனது 250W பேட்டரி திறனுடன் உள்ளது. 

இந்த ஸ்கூட்டியின் மோட்டார் ஆனது 48-வோல்ட் 20Ah பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

விலை:

ஹீரோ எலெக்ட்ரிக் ஃப்ளாஷ் ஸ்கூட்டர் ஆனது 59,594 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement