வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டு வாடகை Vs Home Loan EMI கட்டுவது இரண்டில் எது உங்களுக்கு சிறந்தது தெரியுமா..?

Updated On: September 22, 2023 7:46 AM
Follow Us:
home loan emi vs rent which is better in tamil
---Advertisement---
Advertisement

Home Loan EMI Vs Rent Which is Better 

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்தாலும் கூட அத்தகைய கனவுகள் எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது என்பதில் ஒரு பெரிய கேள்வியாக மாறுகிறது. ஏனென்றால் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட பணப்பற்றாக்குறை காரணமாக பலரும் இத்தகைய ஆசையினை பாதிலேலேயே விட்டு விடுகிறார்கள். அதிலும் சிலருக்கு சொந்தமாக வீடு கட்டுவது என்பது நமது வருமானத்திற்கு உகந்ததாக இருக்குமா என்றும்..? அதில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற சந்தேகங்களிலும் இருக்கிறார்கள். அதனால் இன்றைய பதிவில் உங்களின் அத்துணை பேரின் சந்தேகங்களுக்கான ஒரு பதிலை பார்க்கலாம். அதாவது வீட்டு வாடகை Vs Home Loan EMI கட்டுவது இரண்டில் எது யாருக்கு சிறந்தது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

வாடகை வீடு Vs சொந்தமாக வீடு வாங்குவது இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:

வாடகை வீடு  சொந்த வீடு 
வாடகை வீட்டிலனை பொறுத்தவரை அத்தகைய வீட்டினை நீங்கள் எந்த ஒரு பராமரிப்பு செய்ய வேண்டியது இல்லை. ஆனால் சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் உங்களின் வீட்டினை பழுது எதுவும் அடையாமல் பராமரித்து கொண்டே இருப்பது அவசியம்.
வசிக்கும் இடத்தில் இருந்து வேலை அல்லது படிப்பு ரீதியாக வேறு இடத்திற்கு மாற வேண்டும் என்றால் எளிதாக மாறிவிடலாம். இந்த வீட்டில் வசிப்பவர்கள் அப்படி மாறுவது என்பது கடினம். ஒருவேளை அப்படி மாறினாலும் கூட அந்த வீட்டில் மற்றொருவரை குடி வைக்கலாமா என்பதும் உங்களின் விருப்பமாகும்.
இந்த வீட்டில் வசிப்பவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த விதமான விதிமுறை கிடையாது.
அதேபோல் வீட்டிற்கான உரிமையாளர் வீட்டிலை காலி செய்ய சொன்னால் அதனை உடனே செய்ய வேண்டும். இத்தகய வீட்டில் வசிப்பவர்களுக்கு அந்த மாதிரியான பிரச்சனைகள் எதுவும் கிடையாது.
இவர்கள் HRA மீது வரிச் சலுகையைப் பெறலாம்.  வீட்டுக் கடன் EMIகள் பிரிவு 24 மற்றும் பிரிவு 80 இன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கிறது.
ஒவ்வொரு முறை வீடு வாடைக்கு எடுக்கும் போதும் வசதிகள் மற்றும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கும். சொந்த வீட்டினை பொறுத்தவரை கட்டும் போதோ அல்லது வீடு வாங்கும் போதோ மட்டும் பார்த்தால் போதுமானது.

Home Loan EMI Vs Rent இரண்டில் எது சிறந்தது..?

which is best for home loan emi vs rent payment in tamil

முதலில் சொந்தமாக வீடு வாங்குவது என்பது ஒருவரின் வருமானம் மற்றும் பணத்தினை பொறுத்து தான் அமையும். அப்படி பார்த்தால் சிலருக்கு வீட்டு வாடகையை விட சொந்த வீட்டிற்கான EMI என்பது அதிகமாக இருக்கும்.

அதனால் உங்களிடம் இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு நீங்கள் சொந்தமாக வீட்டினை வாங்கி EMI கட்டுவதால் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு அது உங்களுக்கு உரியதாக மாறிவிடுகிறது.

ஆகவே உங்களின் வருமானத்தை பொறுத்தே நீங்கள் எந்த விதமான செயலையும் செய்வது என்பது நல்லது.

சொந்தமாக வீடு கட்ட ஒருவர் எவ்வளவு ரூபாய் வரை சம்பளம் வாங்க வேண்டும் தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now