பெண்களுக்கான Honda Activa 6G (BS6) ஸ்கூட்டர்.. அதுவும் 80 ஆயிரம் பட்ஜெட்டில்..!

Advertisement

Honda Activa 6g Mileage Per Liter bs6

இக்காலத்தில் உள்ள ஆண்களுக்கு எப்படி பைக் வாங்க வேண்டும் என்று ஆசை, கனவு இருக்கிறதோ அதே அளவிற்கு பெண்களுக்கும் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அத்தியாவசிய தேவைகளில் பைக், ஸ்கூட்டர் ஒன்றாகைவிட்டது. இதனால், பலரும் ஸ்கூட்டி வாங்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் பெண்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய Honda Activa 6G (BS6) ஸ்கூட்டர் பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Honda Activa 6g Features and Specifications in Tamil:

Honda Activa 6g Features and Specifications in Tamil

அறிமுகம்:

ஹோண்டா ஆக்டிவா 6G (BS6) ஆனது 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது.

விலை:

ஹோண்டா ஆக்டிவா 6G (BS6) ஆனது, ரூ. 74,536 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மைலேஜ்:

ஹோண்டா ஆக்டிவா 6G (BS6) ஆனது, லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரக்கூடியது.

வடிவமைப்பு:

ஹோண்டா ஆக்டிவா 6G (BS6) ஸ்கூட்டர் 107 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 5.3 லிட்டர் கெப்பாசிட்டியுடன் உள்ளது.

இதன் முன்பக்க வீல் ஆனது, 12 இன்ச் அளவுடனும் பின்பக்க வீல் 10 இன்ச் அளவுடன் உள்ளது. மேலும், இந்த வீல் Sheet Metal வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெறும் 55,000 ரூபாய்க்கு இவ்வளவு அம்சம் நிறைந்த ஸ்கூட்டரா

அம்சங்கள்:

எஞ்சின் ஸ்டார்ட் பட்டன் மாற்று ஸ்டாப் பட்டன் உள்ளது.

3-ஸ்டேப் சரிசெய்யக்கூடிய பின்புற சஸ்பென்ஷன் உள்ளது.

LED ஹெட்லேம்ப் உள்ளது.

வெளிப்புற எரிபொருள் மூடி

1 லட்சத்திற்கும் குறைவாக விரைவில் வரக்கூடிய பைக் விவரங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement