Honda Shine 100cc
இன்றைய தலைமுறை இளைஞர்களின் கனவாக இருப்பது பைக் தான். நம்முடைய அவசர தேவைக்காகவும் சாகசத்திற்காகவும் பைக் இப்போது அதிக அளவில் வாங்கப்படுகிறது. தினசரி பயன்பாடு முதல் தொலைதூர பயணம் வரை நமக்கு பைக் தேவைப்படுகிறது.தினசரி பயன்படுத்தும் பைக் ஆக இருக்கட்டும் சாகச பைக்குகள் ஆக இருக்கட்டும் அனைத்து விதமான பைக்குகளிலும் பல வகையான வகைகள் காணப்படுகிறது. அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனி மாடலிலும் பைக்குகள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நம்முடைய தேவைக்காக புதிய பைக் வாங்கினாலும் கூட, அதன் பின்பு காலப்போக்கில் மாறும் ட்ரெண்டிக்கு ஏற்ப நமது பைக் தேர்வும் மாறும். அப்படி மாறும்போது அது நமது பட்ஜெட்டில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த வகையில் இந்த ஆண்டு Honda அறிமுப்படுத்திய Shine 100cc பைக் பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Honda Shine 100cc Bike Review in Tamil:
ஹோண்டா ஷைன் 100cc இந்தியாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் ஒன்றாக காணப்டுகிறது. Honda 2007-ல் அறிமுகப்படுத்திய Honda Shine 120cc பைக்கில் உள்ள அதே வசதிகளை இந்த Honda Shine 100cc – யும் கொண்டுள்ளது.
Honda Shine 100cc ஸ்டைலான வடிவமைப்பு, சிறந்த மைலேஜ் மற்றும் செயல்திறன் மூலம் மாற்ற பைகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது.
Honda Shine 100cc தினசரி பயண மற்றும் நீண்ட தூர சவாரிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Honda Shine 100cc முக்கிய அம்சங்களின் சுருக்கம் :
என்ஜின் :

புதிய ஷைன் பைக்கில் 99.7cc பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் பவர் 7.61 BHP மற்றும் டார்க் 8.05NM ஆகும். இதனுடன் 4 ஸ்பீட் கியர் வசதி, OBD2 திறன் உள்ள என்ஜின், 20% ethanol மூலம் இயங்கக்கூடிய E20 பியூயல் வசதி உள்ளது.
Honda Shine பைக்கில் 98.98சிசி என்ஜின் உள்ளது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது.
7500 RPM 7.28 BHP பவரை கொண்டுள்ளது.
6000 RPM 8.05 NM டார்க்கையும் Honda Shine 100cc உற்பத்தி செய்கிறது.
4-வேக கியர்பாக்ஸுடன், 65 கிமீ மைலேஜ் வரை எரிபொருள் திறன் கொண்ட என்ஜினை பெற்றுள்ளது.
வடிவமைப்பு:
கூர்மையான ஹெட்லைட் மற்றும் ஹாலோஜன் முன் விளக்குகளை கொண்டுள்ளது. ஸ்போர்ட்டியான எரிபொருள் டேங்க் அதில் கிராபிக்ஸும், ஹோண்டா லோகோவும் பிரிண்ட் ஆகியுள்ளது. மெலிதான டெயில் லைட் கொண்ட ஸ்டைலான மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட நீண்ட இருக்கை, மற்றும் பின் பகுதியில் ஆங்குலர் ஹாலோஜன் விளக்கு, சில்வரில் ஜொலிக்கும் சைலன்சர் கார்டு ஆகியவை உள்ளன.
வண்ணங்கள்:
Honda Shine 100cc 5 நிறத்தில் கிடைக்கிறது. அதாவது, Black With Blue, Black With Red, Black With Grey, Black With Green, Black With Gold ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்கள்:
Honda Shine 100cc -யில் சுற்றுசூழலுக்கு உகந்த HET (Honda Eco Technology) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எளிதாக ஸ்டார்ட் செய்ய self-start system உள்ளது.
விலை:
Honda Shine 100cc விலை வரம்பு ₹62,900 முதல் எக்ஸ்-ஷோரூம்களில் கிடைக்கிறது.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |














