இனி இந்த மாதிரி வாஷ் பேஷனை கிளீன் பண்ணுங்க..!

How to Clean Wash Basin in Tamil

வாஷ் பேஷன் கிளீன் செய்வது எப்படி? | How to Clean Wash Basin in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். அது என்ன டிப்ஸ் என்று யோசிக்கிரங்களா? அது ஒன்று இல்லை நம்ம வீட்டில் எப்பொழுதுமே கறைபடிந்திருக்கும் வாஷ் பேஷனை எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த டிப்ஸை ட்ரை செய்தீர்கள் என்றால் இந்தனை இது தெரியாம போய்ட்டேனு அப்படின்னு ரொம்ப வருத்தப்படுவீங்க.. வாங்க என்ன டிப்ஸ் என்று இந்த என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. துணி பவுடர் – ஒரு ஸ்பூன்
  2. பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்
  3. விம் ஜெல் – ஒரு ஸ்பூன்
  4. வினிகர் அல்லது எலுமிச்சை பழம் சாறு – 3 ஸ்பூன்
  5. பவுல் – ஒன்று

செய்முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் துணி பவுடர், இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் விம் ஜெல், வினிகர் அல்லது எலுமிச்சை பழம்  சாறு மூன்று ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் வாஷ் பேஷனை கிளீன் செய்வதற்கு பேஸ்ட் தயார்.

👉👉- பாத்திரம் கழுவும் கம்பி நார் நீண்ட நாள் உழைக்க – இதை try பண்ணுங்க..

பயன்படுத்தும் முறை:

இந்த கரைசலை உங்கள் வீட்டில் உள்ள வாஷ் பேஷனில் அப்ளை செய்து நன்றாக தேய்த்து விடவும். பின் 10 நிமிடம் கழித்து கழிவினால் வாஷ் பேஷன் பளிச்சென்று மாறிவிடும்.

இந்த பேஸ்ட்டை கறைபடிந்த இடங்களில் பயன்படுத்தி சுத்தம் செய்தால் அந்த கரைகளும் சுத்தமாக மாறிவிடும். அதாவது டைல்ஸ், கேஸ் அடுப்பு, பாத்து ரூம் போன்ற இடங்களில் உள்ள விடாப்பிடியான கறைகளை அகற்றுவதற்கும் பயன்படுத்தலாம். ஒருமுறை இந்த டிப்ஸை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..🙏

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil