How to Find Ration Card Number in Tamil Online!
நாம் இந்த நாட்டில் தான் வசிக்கின்றோம் என்பதற்கான அடையாளங்களில் ஒன்றுதான் இந்த ரேஷன் கார்டு அதாவது ஸ்மார்ட் கார்டு. நீங்கள் ஏதாவது ஒன்றில் விண்ணப்பிக்க நினைத்தீர்கள் என்றால் முதலில் அவர்கள் கேட்பது ration card-ஐ தான். எல்லா நேரங்களிலும் உங்களால் எல்லா ஆவணங்களையும் உடன் எடுத்துச்செல்ல முடியாது. அப்படி பட்ட சூழ்நிலையில் தான் நீங்கள் ஸ்மார்ட்டாக யோசிக்கவேண்டும்.
உங்களுக்கு தீடிரென்று ration card தேவைப்படுகிறது, ஆனால் அது வீட்டில் இருக்கின்றது என்றால், கவலையை விடுங்கள் மிக எளிதாக உங்களது ரேஷன் கார்டு நம்பர்-ஐ கண்டுபிடித்து விடலாம். இந்த பதிவில் நாங்கள் How to find ration card number in tamil online மற்றும் சில ration card tips பற்றி கூறியுள்ளோம்.
Ration Card-ன் முக்கியத்துவம்
அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை தள்ளுபடி விலையில் பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் வாங்குவதற்கான வாய்ப்பு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் பட்டினியால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு, இது உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கிறது.
ரேஷன் கார்டு நம்பர்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?
நீங்கள் உங்களது ரேஷன் கார்டு நம்பர்-ஐ மிக எளிதாக கண்டுபிடிக்க கீழே உள்ள தகவல்களை பயன்படுத்திக்கொள்ளவும்.
- முதலில் Mera Ration என்ற app-ஐ இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
- பின்பு Know Your Entitlement என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
- அதுக்கு அற்பம் உங்க ஆதார் கார்டு நம்பர அதுல கொடுத்த போதும்.
- உங்களோட ரேஷன் card நம்பர் கெடச்சிடும்.
- அதே பேஜ்ல My Transactions கிளிக் செய்து நீங்கள் ஒரு வருடம் வரை ரேஷன் கடையில் வாங்கிய பொருட்களின் விவரத்தை பார்க்கலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |