டீத்தூளில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி.?

Advertisement

How to Check Original Tea Powder in Tamil

நாம் சாப்பிடும் உணவும் பொருட்கள் அனைத்திலுமே கலப்படம் கலந்திருக்கிறது என்பதை அறிந்து தான் சாப்பிடுகின்றோம். ஆனால் சில பேர் உணவை விட டீ-யை தான் அதிகமாக குடிக்கின்றோம். வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, வீட்டில் இருப்பவராக இருந்தாலும் சரி அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கிறது. டீயை குடிப்பதால் புத்துணர்ச்சி அடைகிறது என்று நம்புகிரார்கள்.

இதனால் தான் டீயை குடிக்கிறார்கள். இருந்தாலும் நாம் குடிக்கும் டீயில் கலப்படம் இருக்கிறது. டீயில் என்றவுடன் என்றவுடன் பாலிலா, சர்கரையிலா என்று கேட்காதீர்கள். டீத்தூளில் தான் கலப்படம் இருக்கிறது, அதனை எப்படி கண்டிபிடிப்பது என்று அறிந்து கொள்வோம்.

Tea-க்கு மட்டும் 20,000துக்கு மேல் செலவு பண்றோமா!

டீத்தூளில் கலப்படம்:

Please Install JNews Themes To use JNews Gallery Shortcode Feature

தினமும் 3 அலலது 5 வேலை டீ குடிப்பவர்கள் ஏரளாமானோர் இருக்கிறார்கள். இதில் நாம் டீத்தூளின் கலப்படத்தை அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

கலப்படம் உள்ள உணவுகளை கண்டறிவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா..?

நீங்கள் வீட்டில் வாங்கும் டீத்தூளை எடுத்து கொள்ள வேண்டும், அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் டீத்தூளை லேசாக சேர்க்க வேண்டும். நீங்கள் சேர்க்கும் இந்த டீத்தூளனது உடனே சாயம் இறங்கி விட்டால் அவற்றில் கலப்படம் செய்யப்பட்டது. அதுவே சாயம் இறங்கவில்லை என்றால் அதில் கலப்படம் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது போல் நீங்கள் டெஸ்ட் செய்து டீத்தூளை வாங்கி பயன்படுத்துங்கள்.

நீங்கள் கலப்படம் உள்ள டீத்தூளை பயன்படுத்தும் போது வை வயிற்றுவலியை ஏற்படுத்தும், அதுவே நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது புற்றுநோய் பிரச்சனையை ஏற்படுத்தும்.

வெல்லம் கலப்படம்:

வெல்லத்தை பயன்படுத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள், அதில் நீங்கள் வெல்லமானது டார்க் கலராக இருந்தால் கலப்படம் செய்யப்பட்டது என்று நினைக்கிறீர்கள் இது முற்றிலும் தவறானது. ஏனென்றால் டார்க்கான கலரில் இருப்பது தான் கலப்படம் இல்லாத வெல்லம், அதுவே லைட் ஆன கலராக இருந்தால் அவை கலப்படம் செய்யப்பட்டது. இதனை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு கேடை விளைவிக்கும்.

GST மற்றும் VAT வரிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தெரியுமா உங்களுக்கு

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

 

Advertisement