EMV Chip Cards in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். நாம் இன்று சிம் கார்டு எப்படி Work ஆகிறது. SIM கார்டில் இந்த சிப் எதற்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்..!
போனில் Touch Screen எப்படி Work ஆகிறது என்று உங்களுக்கு தெரியுமா |
சிம் கார்டு எப்படி Work ஆகிறது..?
பொதுவாக நாம் அனைவருமே போன் பயன்படுத்தி வருகின்றோம். பொதுவாக பட்டன் போனாக இருந்தாலும் சரி ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி அதை பயன்படுத்துவதற்கு சிம் கார்டு அவசியம் தேவை. சிம் கார்டு இல்லையென்றால் நம்மால் எந்த போனையும் பயன்படுத்த முடியாது.
ஆனால் அந்த சிம் கார்டில் ஒரு சிப் போன்ற அமைப்பு இருக்கும். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..? சிப் என்றால் மேல் படத்தில் உள்ளது போல இருக்கும். இந்த சிப்பை நாம் அனைவருமே பார்த்திருப்போம். ஆனால் இந்த சிப் ஏன் இருக்கிறது என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க நண்பர்களே அதை தெரிந்து கொள்ளலாம்.
நாம் சுற்றும் போது தன்னை அறியாமல் கீழே விழ காரணம் என்ன தெரியுமா |
SIM Card இல் இருக்கும் இந்த சிப்பை 1975 ஆம் ஆண்டு Roland Moreno என்பவர் தான் முதன் முதலில் அறிமுகம் செய்தார். பின் 1991 ஆம் ஆண்டு தான் இந்த சிப் சிம்கார்டில் பொருத்தப்பட்டு வெளிவந்தது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளில் பல நம்பர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த நம்பர்கள் எல்லாம் நம்முடைய நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும். அதனால் ஒவ்வொரு முறையும் நெட்வொர்க் அந்த சிப்பின் மூலம் நம் சிம் கார்டுக்கு பவர் கொடுத்து கொண்டே இருக்கும்.
அதன் காரணமாக இந்த சிப் ஒவ்வொரு முறையும் பலவகையான தனிப்பட்ட Access Code -களை உருவாக்கி கொண்டே இருக்கும். இதன் காரணமாக தான் நம் சிம் கார்டில் வைக்கப்படும் செய்திகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது. அதுபோல இந்த சிப் தான் நாம் சிம் கார்டை செயல்படுத்த உதவுகிறது.
ஐஸ்கட்டியை தண்ணீரில் போட்டால் ஏன் மிதக்குதுனு தெரியுமா |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |