How Was The Taj Mahal Built in Tamil
உலகில் மொத்தம் எத்தனை 7 அதிசயங்கள் உள்ளது. அந்த ஏழு அதிசயத்தில் ஒன்று தான் தாஜ்மஹால் ஆகும். அனைவருக்குமே தாஜ்மஹால் பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கும். அங்கு செல்லவேண்டும் அதனை பக்கத்தில் இருந்து பார்க்கவேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே உள்ளது. மேலும் தாஜ்மஹாலானது காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
அதாவது ஷாஜஹான் அவருடைய காதல் மனைவி அவருடைய 14 -வது குழந்தையை பெற்று எடுக்கும் போது இறந்த மனைவிக்கு கல்லறையாக கட்டப்பட்டது தான் தாஜ்மஹால் ஆகும். அப்படி கட்டப்பட்ட தாஜ்மஹால் எந்த சிமெண்டால் கட்டப்பட்டு என்றும் தெரித்துக் கொள்ளலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உலக அதிசயங்கள் பற்றி தெரிந்துகொள்ள
How Was The Taj Mahal Built in Tamil:
சிலர் சொல்வார்கள் தாஜ்மஹாலை கட்டியவர்களின் கைகளை ஷாஜஹான் இதுபோல் வேறு எங்கும் கட்டக்கூடாது என்று வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டிமுடிக்க 20,000 வேலையாட்களை வைத்து 22 ஆண்டுகளுக்குள் 17 நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது தாஜ்மஹால்.
1631 ஆம் ஆண்டு தன்னுடைய 14 குழந்தையை பெற்று எடுக்கும் போது மும்தாஜ் இறந்துவிட்டார். ஆகவே அவருடைய கல்லறையாக தாஜ்மஹால் உலகமே வியக்கும் காதல் சின்னமாக 1653 ஆம் ஆண்டு கட்டுமுடித்துவிட்டார் ஷாஜஹான்.
தாஜ்மஹால் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் 100 மற்றும் 120 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள் இது மாதிரியான சர்க்கரை மற்றும் சுண்ணாம்பு வைத்து தான் கட்டப்பட்டது. இது அனைத்தும் கம்பீரமாக உள்ளதை நீங்கள் பார்க்க முடியும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 தாஜ்மஹால் உண்மை வரலாறு
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |