IAS Full Form in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் IAS என்பதன் முழு தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி அறியலாம். IAS என்பதன் தமிழ் விரிவாக்கம் இந்திய ஆட்சிப் பணி ஆகும். இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக IAS என்று அழைப்பார்கள். IAS என்பதன் ஆங்கில விரிவாக்கம் Indian Administrative Service ஆகும். இந்த IAS 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால் (UPSC) ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே (CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த IAS தேர்வு எழுத நீங்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும் இந்த IAS என்பதற்கு நிறைய விரிவாக்கம் உள்ளது அதனை பற்றி கீழே பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Ecs Meaning in Tamil
IAS என்பதன் முழு தமிழ் விரிவாக்கம் | IAS Full Form in Tamil
சுருக்கம் | ஆங்கில விரிவாக்கம் | தமிழ் விரிவாக்கம் |
IAS | Indian Administrative Service | இந்திய நிர்வாக சேவை |
Indian Academy of Sciences | இந்திய அறிவியல் அகாடமி | |
Integrated Accounting Systems | ஒருங்கிணைந்த கணக்கியல் அமைப்புகள் | |
Industrial Applications Society (IEEE) | தொழில்துறை பயன்பாடுகள் சங்கம் | |
Internet Authentication Server | இணைய அங்கீகார சேவையகம் | |
Interactive Advisory Software | ஊடாடும் ஆலோசனை மென்பொருள் | |
Inertial Active Suspension | செயலற்ற செயலில் இடைநீக்கம் | |
Intergrated Automation System | ஒருங்கிணைந்த தன்னியக்க அமைப்பு | |
I Am Sick | எனக்கு உடம்பு சரியில்லை | |
International Accounting Standards | சர்வதேச கணக்கியல் தரநிலைகள் | |
International Accounting Standard | சர்வதேச கணக்கியல் தரநிலை | |
Inertial Active System | செயலற்ற செயலில் அமைப்பு | |
Institut D’astrophysique Spatiale, France | இன்ஸ்டிட்யூட் டி’ஸ்ட்ரோபிசிக் ஸ்பேஷியல், பிரான்ஸ் | |
Impact Assessment Sheet | தாக்க மதிப்பீட்டு தாள் | |
Indicated Airspeed | காற்றின் வேகம் குறிக்கப்படுகிறது | |
Integrated Avionics System | ஒருங்கிணைந்த ஏவியோனிக்ஸ் அமைப்பு | |
Insert After Sequence | வரிசைக்குப் பிறகு செருகவும் | |
Immediate Access Storage | உடனடி அணுகல் சேமிப்பு | |
Increased Attack Speed | அதிகரித்த தாக்குதல் வேகம் | |
International Armaments Strategy | சர்வதேச ஆயுத உத்தி | |
Intelligence Analysis System | நுண்ணறிவு பகுப்பாய்வு அமைப்பு |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
CPR-யின் தமிழ் விரிவாக்கம் என்ன?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |