சுதந்திர தின நடனப் பாடல்கள் | Independence Day Dance Song in Tamil..!

Advertisement

Independence Day Dance in Tamil | Independence Day Dance Song for Kids

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இத்தகைய சுதந்திரம் மஹாத்மா காந்தி, மகாகவி பாரதியார், திருப்பீர் குமரன், ஜவஹர்லால் நேரு என இத்தகைய வரிசையில் எண்ணற்ற தலைவர்கள் இரத்தம் சிந்தி பெறப்பட்டது தான் சுதந்திரம் தினம். அந்த வகையில் பார்த்தால் தற்போது 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆகவே இன்று சுதந்திர தின விழாவிற்கு நடனம் ஆடக்கூடிய பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம்.

வந்தே மாதரம் பாடல் வரிகள் | Independence Day Dance Song in Tamil:

வந்தே மாதரம் பாடல் வரிகள்

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

அங்கும் இங்கும்
அங்கும் இங்கும்
சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல்
திசை எங்கும் பறந்தேன்

வெயிலிலும் மழையிலும்
விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எதுவென்று
முகம் தொலைத்தேன்

மனம் பித்தாய் போனதே
உன்னை கண்கள் தேடுதே
தொட கைகள் நீளுதே
இதயம் இதயம் துடிக்கின்றதே

எங்கும் உன்போல் பாசம் இல்லை
ஆதலால் உன் மடி தேடினேன்

தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

வண்ண வண்ண கனவுகள்
கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும்
மலர்களை கொடுத்தாய்

அந்த பக்கம் இந்த பக்கம்
கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க
நதி கொடுத்தாய்

உந்தன் மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்
சுக வாழ்வொன்று கொடுத்தாய்
பச்சை வயல்களை பரிசளித்தாய்

பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய்
கண்களும் நன்றியால் பொங்குதே

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

தாயே உன் பெயர்
சொல்லும் போதே
இதயத்தில் மின் அலை பாயுமே
இனி வரும் காலம்
இளைஞனின் காலம்
உன் கடல் மெல்லிசை பாடுமே
தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை
அவள் காலடி போல்
சொர்கம் வேறு இல்லை
தாய் மண்ணை போல்
ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்
தாய் மண்ணே வணக்கம்..!
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்…!

அச்சம் அச்சம் இல்லை பாடல் வரிகள்:

 independence day song in tamil lyrics

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி
லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
இனி அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement