Inflation And Deflation Difference
நாம் தினமும் நிறைய செய்திகளை புதிது புதிதாக கற்றுக்கொண்டாலும் கூட அதில் முழுமையான தெளிவினை பெறவில்லை என்பது தான் உண்மையாகும். அப்படி தெரியவில்லை என்றாலும் கூட அதனை பற்றி இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்வோம் அப்போது தான் நமக்கு வாழ்க்கையில் நன்மை தரும் என்பதை பற்றி யாரும் யோசிப்பது இல்லை. இதுமாதிரி நாம் யோசிக்காமல் இருப்பதன் காரணமாக ஒன்றை பற்றி நாம் தெளிவாக தெரிந்துக்கொள்ளவும் முடியாது மற்றும் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டு செய்து இரண்டில் எது சிறந்தது என்ற விளக்கத்தைனையும் நம்மால் பெற முடியாமல் போகிவிடும். அதனால் தான் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு பயனுள்ள தகலவை பற்றி தெறிந்துகொள்ள போகிறோம். அது என்னவென்றால் பணவீக்கம் Vs பணவாட்டம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை பற்றி பார்க்கலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..?
பணவீக்கம் என்றால் என்ன..?
ஒரு பொருளின் விலை காலத்திற்கு ஏற்றவாறு பொருளாதாரத்தில் அதிகரித்து கொண்டே செல்லும். அதாவது நீங்கள் சில வருடங்களுக்கு முன்பாக வாங்கிய ஒரு பொருளின் விலை இப்போது அதிகமான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து இருக்கும். இதுவே பணவீக்கம் எனப்படும்.
பணவாட்டம் என்றால் என்ன..?
பொருளாதாரத்தில் ஒரு பொருள் மற்றும் பணிகளின் முறை குறைந்து கொண்டே சென்று அதில் சரிவு ஏற்பட்டால் அது பணவாட்டம் எனப்படும்.
| கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..? |
பணவீக்கம் Vs பணவாட்டம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு:
| பணவீக்கம் | பணவாட்டம் |
| பணவீக்கத்தில் பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் பணிகளின் விலை அதிகரித்து கொண்டே தான் போகும். | ஆனால் பணவாட்டத்தில் ஒரு பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் பணிகளின் சரிவினை மட்டுமே காண்கிறது. |
| இது வருமானத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. | பணவாட்டம் சில நேரத்தில் வேலையில்லாமல் ஆகச்செய்கிறது. |
| அதிகமாக வாங்கும் ஒரு பொருளின் விலையை வீழ்ச்சி நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. | இது குறைவாக வாங்கும் ஒரு பொருளின் விலையை அதிகரிக்க செய்கிறது. |
| இதில் பொருட்கள் மற்றும் ஆட்களின் பணியினை மேலும் நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. | பணவாட்டமானது முன்பை விட குறைவான விலை மற்றும் ஆட்களின் பணியினை குறைத்து கொண்டே போகிறது. |
| பணவீக்கம் என்பது பொருளாதாரத்தை பொறுத்தவரை நன்மை தரக்கூடியதாக மட்டும் இருக்கிறது. | ஆனால் இது பொருளாதாரத்தில் முற்றிலும் சரிவினை சந்திக்க செய்கிறது. |
ஆகவே பொருளாதாரத்தை பொறுத்தவரை பணவீக்கம் என்பதே சிறந்த முறையாகும்.
| புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! |
| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |













