சார்பதிவாளர் அலுவலகம்
18-1-2024 முதல் 12-2-24 வரை(தை மாதம் முழுவதும்) ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் அலுவலங்களின் முகவரி மற்றும் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை தேடுபவராக இருந்தால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க பதிவினில் செல்லலாம்.
ஆன்லைனில் பத்திர பதிவு செய்வது எப்படி என தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். ஆன்லைன் பத்திர பதிவு செய்வது எப்படி?
சார்பதிவாளர் அலுவலகம் சென்னை
வணிக வரிகள் மற்றும் பதிவு அலுவலகங்களுக்கான ஒருங்கிணைந்த கட்டிடம்,
துறை ஃபேன்பேட், நந்தனம்,
சென்னை – 600 035.
கோவை:
6/1, Grd சாலை,
ரெட்ஃபீல்ட்ஸ், கோவை – 18.
கடலூர்:
கதவு எண்.50,
சங்கர நாயுடு தெரு,
Thiruppathiripuliyur, கடலூர் – 607 002.
மதுரை:
பதிவுத் துறையின் ஒருங்கிணைந்த கட்டிடம்,
தனாவ் நகர், ராஜகம்பீரம்,
ஒத்தக்கடை,மதுரை – 625107.
சேலம்:
ஒருங்கிணைந்த கட்டிட வளாகம்,
குமரகிரி பைபாஸ் ரோடு,
கைலாஷ் மானசரோவர் சிபிஎஸ்இ பள்ளி அருகில்,
உடையபட்டி பவர் ஹவுஸ் அருகில்,
அம்மாபேட்டை, சேலம் – 636 014.
தஞ்சாவூர்:
பதிவுத் துறை ஒருங்கிணைந்த வளாகம்,
புதிய ஆட்சியர் அலுவலகம் அருகில்,
வல்லம் ஹாய் ரோடு,
பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் 613010
திருநெல்வேலி:
பதிவுத் துறையின் ஒருங்கிணைந்த வளாகம்,
செயின்ட் மார்க்ஸ் தெரு,
சங்கர் காலனி அருகில்,
ஜான் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம், Thirunelveli – 627 002.
திருச்சி:
2வது தளம், அரசு பலமாடி கட்டிடம்,
காஜாமலை, மன்னார்புரம், திருச்சி, 620020
வேலூர்:
பதிவுத் துறையின் ஒருங்கிணைந்த கட்டிடம்
Veppamara Street, Velppadi, வேலூர் 632 001.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |