International Olympic Day Theme 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உலக ஒலிம்பிக் தினம் 2024 எப்போது என்றும், International Olympic Day Theme 2024 பற்றியும் பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒலிம்பிக் விளையாட்டு பற்றி அறியாதவர் என்றுமே யாருமே இருக்க முடியாது. விளையாட்டுகளில் முதன்மை ஆனது என்றால் அது ஒலிம்பிக் விளையாட்டு தான். ஒலிம்பிக் விளையாட்டு என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் உலக போட்டி ஆகும்.
இந்தப்போட்டியில் 200 ஆண்டுகளுக்கும் மேல் கலந்து கொள்வார்கள். பாலினம், வயது, சாதி, மதம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகிறது. எனவே, ஒலிம்பிக் விளையாட்டுகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் International Olympic Day கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் வைத்தும் கொண்டாடப்படுகிறது. எனவே, சர்வதேச ஒலிம்பிக் தினம் எப்போது 2024 கொண்டாடப்படுகிறது.? என்றும் அதன் கருப்பொருள் என்ன.? என்பதையும் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றி கட்டுரை
International Olympic Day 2024 Date in Tamil:
சர்வதேச ஒலிம்பிக் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகில் நடைபெறும் பல சர்வேதேச விளையாட்டு போட்டிகளில் ஒலிம்பிக் ஒன்றாகும். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பார்கள்.
First International Olympic Day:
முதன் முதலில் 1948 ஆம் ஆண்டில் சர்வேதேச ஒலிம்பிக் தினம் அதிகாரபூர்வமாக அனுசரிக்கப்பட்டது. 1894 ஆம் ஆண்டில் ஜூன் 23 ஆம் தேதி அன்று முதல் First International Olympic Day கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தன்று ஒரு கருப்பொருள் உருவாக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டின் International Olympic Day Theme என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
International Olympic Day Theme 2024 in Tamil:
இந்த ஆண்டு சர்வேதச ஒலிம்பிக் தினத்தின் கருப்பொருள் ‘Let’s Move and Celebrate’ என்பது ஆகும். அதாவது நகர்வோம் மற்றும் கொண்டாடுவோம் என்பதே International Olympic Day Theme 2024 ஆகும்.| இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














