இஸ்லாமிய குழந்தை பெயர்கள் 2024 | Islamic Baby Names in Tamil 2024

Advertisement

இஸ்லாமிய குழந்தை பெயர்கள்..! Islamic Baby Names in Tamil 2024

குழந்தை பிறந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சினை அனைத்து இனத்தவர்களும் நடத்துவார்கள். அந்த வகையில் இப்பொழுது அனைவருமே தங்கள் குழந்தைக்கு புதுமையான குழந்தை பெயர் வைக்க வேண்டும் என்ற விருப்பமும் அதிகரித்து விட்டது.

அந்த வகையில் இந்த பகுதியில் இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அவர்களது கலாச்சார பழக்கத்தின் படி இஸ்லாமிய குழந்தை பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

சரி வாங்க இஸ்லாமிய பெண் குழந்தை மார்டன் தமிழ் பெயர்கள், இஸ்லாமிய ஆண் குழந்தை மார்டன் தமிழ் பெயர்கள், modern ஆண் குழந்தை பெயர்கள், modern பெண் குழந்தை பெயர்கள் என்று இங்கு இஸ்லாமிய குழந்தை பெயர்கள் எல்லாம்  கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதிவு உங்கள் குழந்தைக்கு நல்ல குழந்தை பெயர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் பயனுள்ள பதிவாக இருக்கும் என்று நம்புகின்றோம். சரி வாங்க இஸ்லாமிய குழந்தை பெயர் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளவோம்.

முஸ்லிம் பெயர்கள் ஆண் & முஸ்லிம் பெண்கள் பெயர்கள் – Tamil Muslim Baby Names:

இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள்:

இமாம்
தமீர்
தமுரா
ஹாமித்
ஹிமன்
இஸாம்
ஜாபீர்
பாஸல்
சாஹிர்

இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள்:

அமிரா
அலீமா
ஆதிபா
அகிரா
பஹிஜா 
பாஹீமா 
பாத்திமா
குர்ஷித் 
ஜாஸ்மின்

புதிய இஸ்லாமிய ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..! Islamic Baby Names in Tamil..!

புதிய இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள்:

அகில்
ஆயித்
அஸ்கர்
தாவூத்
ஹானி
ஹாருன்
ஹாஷித்
ஹாஷிம்
அமீர் 
அதிப் 
அர்ஷத் 
அதீத்
அப்ஷர் 
அனீஸ் 
அஜ்மல் 
அஜ்வத் 
அன்வர்
அப்துஸ் ஸமத்
அப்துஸ் ஸலாம்
அப்துர் ரஷீத்
அப்துர் ரகீப்
அபூபக்கர்

 

ஆகில் 
ஆசிம் 
ஆதிர் 
ஆபித் 
ஆமிர் 
ஆயிஷ் 
ஆபிதீன்
ஆதிப்
ஆகிப்
ஆஸிம்
பாஹிர்
பாசிம்
பத்ரு
பத்ரான்
பத்ருத்தீன்
பஹீஜ்
பஷீர்
பாசில்
பிஷ்ர்
புர்ஹான்
ளாமிர்
ளாபிர்
தாகிர்
புர்ஹான்
ஃபாரிஸ்
ஹாபிள்
ஹாஜித்
ஹாமித்
ஹாரித்

 

புதிய இஸ்லாமிய பெண் குழந்தை பெயர்கள்:

அதிய்யா 
அளீமா
ஆபிதா
துர்ரிய்யா
ஹபீபா
ஹானியா
ஹிஷ்மா
ஜமீலா
அதீகா 
அதீதா 
அமீரா 
அனீசா 
அஸீலா 
அஸ்மா 
அல்யா 
அருபா 
அதீலா 
அதீபா 
அமதுல்லா 
அரீபா 
அப்ரஸன்னிஸா
அஸீஸா

 

ஆதிலா 
ஆயிஷா 
ஆமினா 
ஆனிஷா 
ஆசியா 
ஆதிகா 
ஆஸிமா
ஆதிஃபா
ஆரிஃபா
ஆயாத்
பத்திரிய்யா
பஹீஜா
பஹிரா
பாஹியா
பஸீரா
பாசிமா
புஸ்ரா
பஸ்மா
தாமிரா
தானியா
தீனா
தாஹிரா
தியானா
துஜா
ஃபஹீமா
ஃபஹ்மீதா
ஃபஹ்மீதா
ஹபீபா

 

குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 
newபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2024
newஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..!
newத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2024
newபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2024.!
newஆண் குழந்தை சிவன் பெயர்கள் 2024
newகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2024

இஸ்லாமிய பெயர்கள் பெண், முஸ்லிம் பெண் குழந்தைகள் பெயர், முஸ்லிம் பெயர்கள் ஆண், முஸ்லிம் பெண்கள் பெயர்கள், முஸ்லிம் பெண் குழந்தைகள் பெயர்கள், முஸ்லிம் பெயர்கள் பெண் குழந்தை,

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement