Kadal Ponguvathu Pol Kanavu Vanthal
நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு பலன் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் தான் எனவும் மனிதர்களின் ஆழ்மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என கூறுவார்கள். அந்த வகையில் பலருக்கு கடல் சார்ந்த கனவுகள் அடிக்கடி வரும். குறிப்பாக கடல் பொங்கி வருவது போல் கனவுகள் வரும். இந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம்.
உங்களுக்கு கடல் பொங்கி வருவது போல் கனவு வந்ததா? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை, குறிப்பாக அந்த கனவு நல்லதா அல்லது கெட்டதா என்பதில் நிரைய குழப்பங்கள் இருக்கிறதா அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இன்றிய பதிவில் கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
- கடல் பொங்கி வருவது போல் கனவு வந்தது என்றால் உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு துன்பங்கள் நேரிடும் என்று என்பதை இந்த கனவு கூறுகிறது.
- அதேபோல் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- இது போன்ற கனவுகள் வந்தால் நாம் உடல் நிலை ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
- அதாவது நாம் சாப்பிடும் உணவில், சரியான தூக்கம் வேண்டும். மருந்து சாப்பிடுவார்கள் அந்த மருந்து எடுத்துக் கொள்வதில்லை என்று அஜாக்கிரதையாக இருக்க கூடாது.
- உடல் நிலையில் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் அதனை உடனே கவனித்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்களி நாம் சரியாக பின்பற்றி இருந்தாலே போதும் நமக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது.
- கடல் பொங்கி வருவது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும்.
- மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இதை கிளிக் செய்து படியுங்கள் 👇
கீழே விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |