காலி மனை வரி என்றால் என்ன | Kali Manai Vari

Advertisement

Kali Manai Vari

பொதுவாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தினை நவீன காலம் என்று கூறுவோம். ஏனென்றால் இந்த காலத்தில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பது அதிகமாக இருப்பதால் இவ்வாறு கூறுகின்றோம். என்ன தான் தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பது அதிகமாக இருந்தாலும் கூட நமக்கு தெரியாத சில அடிப்படை விஷயங்கள் கூட உள்ளது. அதாவது இன்றைய காலத்தில் உள்ள நிறைய நபருக்கு பட்டா, நிலம், பத்திரம் மற்றும் இதர சொத்து விவரங்கள் பற்றிய முழு தகவல்கள் என்பதே தெரியாமல் உள்ளது. ஆகையால் இன்று காலி மனைவரி என்றால் என்ன அதை எவ்வாறு வாங்குவது என்ற தகவலை பார்க்கலாம் வாங்க..!

காலி மனை வரி என்றால் என்ன..?

நாம் நம்முடைய வசதிகளுக்கு ஏற்றவாறு நிலத்தினை வாங்குவோம். அதிலும் சிலருக்கு எந்தந்த இடத்தில் என்னென்ன நிலம் இருக்கிறது என்று விவரங்கள் கூட தெரியாமல் இருக்கும்.

அந்த வகையில் நிறைய நபருக்கு காலி மனை வரி என்றால் என்ன என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் உள்ளது. ஆனால் இதற்கான முழு விளக்கம் என்னவென்றால்…

நாம் ஒரு இடத்தில் ஏதோ ஒரு கடை, விவசாயம் மற்றும் இதர ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று விரும்பி புதிதாக ஒரு இடத்தினை வாங்குவோம்.

இவ்வாறு நினைத்து நாம் வாங்கிய இடத்தில் எதையும் செய்யலாம் அப்படியே காலியாக வைத்து இருப்பதே காலி மனை வரி எனப்படும்.

மேலும் காலி மனை வரி இடத்திற்கு காலி இடம் வரி, காலி மனை தீர்வை என்ற இதர பெயர்களும் உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கான வரியினை நாம் அத்தகைய இடத்தில் ஏதோ ஒன்றை செயல்படுத்தினால் மட்டுமே பார்க்க முடியும். அப்படி இல்லை என்றால் பார்க்க முடியாது.

வீட்டில் இருந்த படியே பட்டா வாங்குவது எப்படி 

பெற்றோர்கள் இல்லாத சொத்திற்கு பட்டா மாற்றுவது எப்படி தெரியுமா 

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement