கனவு வேறு சொல் தமிழ் | Kanavu Veru Sol in Tamil..!
அன்றாடம் தூங்கும் போது அது பகல் மற்றும் இரவு எப்போதாக இருந்தாலும் கனவு என்பது வரும். இவ்வாறு கனவு வரும் பட்சத்தில் சிலருக்கு பயம் கொள்ளும் அளவிற்கு கனவுகள் வரும். இதுபோன்ற கனவுகள் வந்த பிறகு தூக்கம் என்பதே சுத்தமாக இருக்காது. அப்படி பார்த்தால் எல்லா நேரமும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக கனவு வருமா..? என்று சிந்திப்பதும் மிகவும் சாத்தியமற்ற ஒரு செயலாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் காணும் கனவுகளில் நிறைய வகைகள் இருக்கிறது. அதாவது நிலையான கனவு, அச்சுறுத்தும் கனவு, பகல் கனவு மற்றும் தெளிவான கனவு என 4 வகைகளாக இருக்கிறது. இத்தகைய கனவுகளில் நாம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு நாளும் வருகிறது. சரி கனவை பற்றி நாம் இவ்வளவு தெரிந்துக்கொண்டுள்ளோம். இப்படிப்பட்ட கனவிற்கு வேறு என்ன சொல் இருக்கிறது என்பதையும் இந்த பதிவின் வாயிலாக விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கனவு வேறு சொல் சுருக்கமாக:
- சொப்பனம்
- கனா
இத்தகைய இரண்டு வார்த்தைகளும் கனவு என்ற சொல்லுக்கான வேறு பெயர் ஆகும்.
கனவு என்பதன் பொருள்:
நாம் தூக்கத்தில் இருக்கும் போது மனத்திரையில் தோன்றும் ஒரு காட்சியே கனவு ஆகும். இவ்வாறு தோன்றும் கனவு ஏதோ ஒரு நிகழ்வினை குறிக்கும் விதமாகவும், காட்சிகள், உணர்வுகள், ஓசைகள் என இதுபோன்ற முறையிலும் நமக்கு வருகிறது.
கனவு என்பதன் எதிர்ச்சொல்:
கனவு என்பதன் எதிர்சொல் நனவு என்பது ஆகும்.
Kanavu English Meaning:
கனவு என்ற சொல்லிற்கான ஆங்கில வார்த்தை Dreams என்பதே ஆகும்.
ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. |
கதிரவன் வேறு பெயர்கள்.. |
உலகம் வேறு பெயர்கள் |
கடலுக்கு வேறு பெயர் என்ன |
நிலா வேறு பெயர்கள் |
கிளி வேறு பெயர்கள் |
யானை வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |