கர்நாடகாவில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது தெரியுமா..?

Advertisement

கர்நாடக மாவட்டங்கள்

நண்பர்களே வணக்கம் பொதுவாக அனைவருக்கும் அனைத்தும் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். சிலர் நம் நாட்டை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள் இன்னும் சிலர் வெளி நாடுகளில் நடக்கும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அதனால் தினமும் நிறைய விஷயங்களை படித்து தெரிந்துகொண்டு வருவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு நம் தமிழ் நாட்டில் நடக்கும் விஷயங்களை கூட அதிகளவு தெரிந்திருக்க மாட்டார்கள். அது அவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை பொறுத்தது. இன்னும் சிலர் பக்கத்து மாநிலத்தில் என்ன நடக்கும் அங்கு எத்தனை மாநிலங்கள் உள்ளது என்ற நிறைய விதமான விஷயங்களை பற்றி தேடி வருவார்கள். அப்படி தேடி கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பதிவானது உதவியாக இருக்கும். வாங்க இப்போது கர்நாடக மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம் வாங்க..!

No மாவட்டங்கள் 
01 பாகல்கோட்
02 பெங்களூர்
03 பெங்களூரு ஊரக மாவட்டம்
04 பெல்காம்
05 பெல்லாரி மாவட்டம்
06 பீதார்
07 விஜயபுரம்
08 சாமராஜநகர்
09 சிக்கபல்லப்பூர்
10 சிக்கமகளூரு
11 சித்திரதுர்கா
12 தெட்சின கன்னடம்
13 தாவண்கரே
14 தார்வாட்
15 கடக்
16 குல்பர்கா
17 ஹசன்
18 ஹவேரி
19 குடகு
20 கோலார்
21 கொப்பல்
22 மாண்டியா
23 மைசூர்
24 ராய்ச்சூர்
25 ராமநகரம்
26 சிமோகா
27 தும்கூர்
28 உடுப்பி
29 உத்தர கன்னடம்
30 விஜயநகரம்
31 யாதகிரி

 

தெலுங்கானாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது தெரியுமா..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement