தமிழ் சினிமா நடிகர்களின் குழந்தை பெயர்கள் | Kollywood Actors Baby Names

kollywood Actors Baby Names

நடிகர்களின் குழந்தைகள் பெயர்கள் | Actors Baby Name

🌟 Kollywood Actors Baby Names 🌟: குழந்தையை பெற்ற அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய செல்ல குழந்தைக்கு அனைவரும் வியக்கும்படி பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம்தான். சிலர் தங்களுடைய குழந்தைக்கு மாடர்ன் பெயர்களையும், சிலர் அவர்களுக்கு விருப்பத்திற்கேற்ப தமிழ் பாரம்பரியம் படி குழந்தைக்கு தமிழ் பெயர்களை வைப்பார்கள். பொதுநலம்.காம்-ல் குழந்தைக்கான பெயர்கள் பட்டியலில் ஆண் குழந்தைக்கு பெயர்கள் பட்டியல் தனியாகவும், பெண் குழந்தைக்கு பெயர்கள் பட்டியல் தனியாகவும் அப்டேட் செய்துள்ளோம். அவற்றில் தமிழ் சார்ந்த பெயர்களும், நிறைய மாடர்ன் பெயர்களையும் பதிவு செய்துள்ளோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான பெயர்களை வைத்துள்ளார்கள் என்பதை பற்றி இப்போது படித்து தெரிந்துகொள்ளுவோம்..! 

newபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021

 

💥💥💥 நடிகர்களின் குழந்தை பெயர்கள் 💥💥💥
தமிழ் சினிமா நடிகர்கள் பெயர் நடிகர்களின் ஆண் குழந்தை பெயர்கள் நடிகர்களின் பெண் குழந்தை பெயர்கள்
விஜய் 
ஜேசன் சஞ்சய் திவ்யா சாஷா 
சூர்யா தேவ் தியா 
தனுஷ் யாத்ரா, லிங்கா 
கார்த்திஉமயால் 
ஜெயம் ரவி ஆரவ், அயான் — 
சிவகார்த்திகேயன் ஆராதனா 
அஜீத் ஆத்விக் அனோஷ்கா 
விஜய் சேதுபதி சூர்யா ஸ்ரீஜா 
பிரசன்னா விஹான் ஆத்யந்தா 
சிபிராஜ் தீரன், சமரன் 
பாண்டியராஜன் பல்லவராஜன், ப்ரித்விராஜன், பிரேம்ராஜன் 
அருண்பாண்டியன்கவிதா பாண்டியன், கிரனா பாண்டியன், கீர்த்தி பாண்டியன் 
அரவிந்த்சாமி ருத்ரா ஆதிரா 
அருண்விஜய் அர்னவ் புர்வி 
ஜீவா ஸ்பார்ஸா 
விக்ராந்த் விவின், விநாயக், யாஷ் 
விஷ்ணு விஷால் ஆர்யன் 
பரத் ஆத்யன், ஜேடன் 
விக்ரம் பிரபு விராட் 
பாபி சிம்ஹா முத்ரா 
உதயநிதி ஸ்டாலின் இன்பநிதி தன்மயா 
பிரபு தேவா ரிஷி, ஆதித் 
ஸ்ரீகாந்த் அகில் அஹானா 
ராகவா லாரன்ஸ் ராகவி 
மாதவன் வேதாந்த் 
காமெடி நடிகர் அர்ஜுனன் 
இலன் இயல் 

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்